மேகங்களே சாரல் தூவுங்கள் – Megangalae Saaral Thuvungalae
மேகங்களே சாரல் தூவுங்கள் – Megangalae Saaral Thuvungalae
மேகங்களே மேகங்களே சாரல் தூவுங்களே
பூந்தென்றலே பூந்தென்றலே மெல்ல வீசுங்களே
இனியர்வர் இயேசு இகமதிலே
மனுஉருவெடுத்து மரி மடியில்
இன்று பிறந்தாரே -2 -மேகங்களே
1.நீலக்கடல் ஓரத்திலே
நீந்தும் வண்ண மீன்களே
வானவில்லின் வண்ணங்களால்
மலர்ந்த வண்ண பூக்களே -2
மன்னவன் இயேசு மண்ணினிலே
பிறந்த செய்தி காதினிலே
தேனாய் இனித்து கூறுங்களே -2 -மேகங்களே
2.கொட்டும் பனி சாரலிலே
கேட்கும் இனிய ராகங்கள்
மெட்டமைத்து பாடிடுவேன்
தோன்றும் புதிய கானங்கள் -2
பிறந்ததே புது பாடல்களால்
ஒலிக்குது இனி கீதங்களால்
என்னோடு எல்லோரும் பாடுங்களே -2 -மேகங்களே
Megangalae Megangalae Saaral song lyrics in english
Megangalae Megangalae Saaral Thuvungalae
Poonthentralae Poonthentralae mella veesungalae-2
Iniyarvar Yesu Egamathilae
Manuuruveduthu Mari Madiyil
Intru Pirantharae -2 – Megangalae
1.Neelakadal Oorathilae
Neenthum vanna Meengale
Vaanavillin Vannangalaal
Malarntha Vanna pookkalae -2
Mannavan Yesu Manninilae
Pirantha seithi Kaathinilae
Theanaai Inithu Koorungalae -2 – Megangalae
2.Kottum Pani saaralilae
Keatkum Iniya Raagangal
Mettamaithu paadiduvean
Thontrum Puthiya Gaanangal-2
Piranthathe Puthu paadalgalaal
Olikkuthu ini Geethangalaal
Ennodu Ellorum Paadungalae -2 – Megangalae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."