நான் ஒன்றுமில்லை – Naan Ontrumillai lyrics
நான் ஒன்றுமில்லை – Naan Ontrumillai lyrics
நான் ஒன்றுமில்லை
எனக்குள் ஒன்றுமில்லை
நான் வெறுமையான பாத்திரமய்யா -2
என்னை நிரப்பிடும் உந்தன் ஆவியால்
என்னை நிரப்பிடும் உந்தன் தியானத்தால்
என்னை நிரப்பிடும் புது எண்ணையால்
என்னை நிரப்பிடும் புது பெலத்தால்
நான் வெறுமையான பாத்திரமய்யா
எனக்குள் ஒன்றுமே இல்லை ஐயா
என்னை நிரப்பிடும் உந்தன் வரத்தினால்
என்னை நிரப்பிடும் உந்தன் வல்லமையால்
என்னை நிரப்பிடும் உந்தன் கிருபையால்
என்னை நிரப்பிடும் உந்தன் கருணையால்
நான் வெறுமையான பாத்திரமய்யா
எனக்குள் ஒன்றுமே இல்லை ஐயா
என்னை நிரப்பிடும் உந்தன் அன்பினால்
என்னை நிரப்பிடும் உந்தன் ஆசியால்
என்னை நிரப்பிடும் உந்தன் மகிழ்ச்சியால்
என்னை நிரப்பிடும் உந்தன் மகிமையால்
நான் வெறுமையான பாத்திரமய்யா
எனக்குள் ஒன்றுமே இல்லை ஐயா
Naan Ontrumillai song lyrics in English
Naan Ontrumillai
Enakul Ontrumillai
Naan Verumaiyana pathiramaiya -2
Ennai Nirappidum
Unthan Aaviyaal
Ennai Nirappidum
Unthan Thiyanathaal
Ennai Nirappidum
Puthu Ennayaal
Ennai Nirappidum
Puthu Belathaal
Naan Verumaiyana Paathiramaiya
Enakul Ontrumae Illai Ayya
Ennai Nirappidum
Unthan Varathinal
Ennai Nirappidum
Unthan Vallamaiyaal
Ennai Nirappidum
Unthan Kirubaiyaal
Ennai Nirappidum
Unthan Karunaiyaal
Naan Verumaiyana Paathiramaiya
Enakul Ontrumae Illai Ayya
Ennai Nirappidum
Unthan Anbinaal
Ennai Nirappidum
Unthan Aasiyaal
Ennai Nirappidum
Unthan Mahilchiyaal
Ennai Nirappidum
Unthan Magimaiyaal
Naan Verumaiyana Paathiramaiya
Enakul Ontrumae Illai Ayya
- Saranam Saranam Enakul – சரணம் சரணம் சரணம் எனக்குள்
- Devanaal Kodathathu Ontrumillai song lyrics – தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
- Irangidum Christian Song Lyrics
- ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி – Oru Manamaai Ooridathil
- உம்மால் கூடும் எல்லாம் கூடும் – Ummal koodum ellaam koodum song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."