நன்றி பிதாவே நன்றி – Nandri Pithavae Nandri song lyrics
நன்றி பிதாவே நன்றி – Nandri Pithavae Nandri song lyrics
நன்றி பிதாவே நன்றி
நன்றி உம் ஒருவருக்கே
வாழ்க! இயேசு வாழ்க!
வாழ்க உம் நாமம் ஒன்றே
வருக.. வருக.. வருக..
வருக தூய ஆவியானவரே
ஒரேபேறான குமாரனை எனக்காய் தந்து
அன்பு கூர்ந்த எங்கள் பிதாவே நன்றி- 2
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி தேவபிதாவே
பரலோகம் இருந்து பாவி என்னை தேடி வந்த
எங்கள் ராஜன் இயேசுவே நீர் வாழ்க – 2
வாழ்க! இயேசு வாழ்க!
வாழ்க! உம் நாமம் வாழ்க!- 2
சகலவிதமான சத்தியத்திலும் என்னை நடத்தும்
சத்திய ஆவியானவரே நீர் வருக! -2
வருக! வருக! வருக! வருக!
வருக! தூய ஆவியானவரே… -2
Nandri Pithavae Nandri song lyrics in English
Nandri Pithavae Nandri
Um Oruvarukkae
Vaalka Yesu Valka
Valka Um Namam Ontrae
Varuga Varuga Varuga
Varuga Thooya Aaviyanavarae
Oraeperana Kumaranai Enakkaai Thanthu
Anbu Koorntha Engalai Pithavae Nantri -2
Nantri Nantri Nantri Nantri
Nantri Nantri Nantri Nantri
Nantri Nantri Nantri Nantri
Deva Pithiavae
Paralogam Irunthu Paavi Ennai theadi Vantha
Engal rajanae Yesuvae Neer Vaalka-2
Vaalka Yesu Valka
Valka Um Namam Valka -2
Sagalavithamana Saththiyathilum Ennai Nadathum
Saththiya Aaviyanavarae Neer Varuga-2
Varuga Varuga Varuga Varuga
Varuga Thooya Aaviyanavarae -2
- தூய ஆவியே வருக – Thooya Aaviye Varuga
- அக்கினிமயமானவரே நீர் வருக – Akkinimayamanavarae neer varuga
- Um Naamam valka Raja song lyrics – உம் நாமம் வாழ்க ராஜா
- Paramandalangalil Veettrirukkum Christian Song Lyrics
- நிகரில்லா ராஜ்ஜியம் வருக – Nigarilla Raajiyam song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."