நற்கருணைத் திருவிருந்தை – Narkarunai Thiruvirunthai
நற்கருணைத் திருவிருந்தை – Narkarunai Thiruvirunthai
பல்லவி
நற்கருணைத் திருவிருந்தை நாடுஞ் சகோதரரே,
நம்மைமீட்ட ரட்சண்யத்தைப் பாடுஞ் சகோதரரே.
அனுபல்லவி
சற்குருவா யுலகில்வந்து சஞ்சரித்துக் குருசில் நொந்து
சரீரம் நொறுங்குண்ண நைந்து தளர்ந் தெமக்காய்ச் சோரிசிந்து,
சரணங்கள்
1.பரமகுரு சீடரோடும் பந்திதனிலிருந்து,
பாடுபடுமுன் ரா வனுபவித்த திருவிருந்து
வாமிது பாவப்பிணிக்கு வகுத்தவொரேயோரு மருந்து,
வாருங் கூடிவாருமே கவனமாயிங்கே பொருந்து, -நற்கரு
2.அப்பமெடுத்தாசீர்வதித் தவர்கள் கையிற் கொடுத்து,
அருந்துமிதை யென்சரீர மாமென்றுரை தொடுத்துச்
செப்பி, என்னை நினைப்பதற்காய்ச் செய்யுமென்றாருரை தடுத்து,
தேவ முனிவடையாமற் செறிஅகிதந் தனைவிடுத்து
3.பாத்திரத்தைக் கையேந்தித் தோத்திரஞ் செய்தென்று,
பருகுமிதென் புதிய உடன் படிக்கை ரத்தமென்று,
காத்திரமாய்மொழி பகர்ந்தார்; கருதுமைந்து புலனைவென்று
கர்த்தனடி சேருமவர் காருண்யத்தை யுன்னி இன்று.- நற்கரு
Narkarunai Thiruvirunthai song lyrics in english
Narkarunai Thiruvirunthai Naadum Sakothararae
Namami meetta Ratchanya Paadum Sakotharae
Sarkuruva Ualgain Vanthu Sanjarithu Kurusil Nonthu
Sareeram Norunkunna Nainthu Thalarntha Themakkaai Soarinthu
1.Parama guru Seedarodum Panthithaniliruntu
Paadupadumun Ravanubavitha Thiruvirunthu
Vaamithu Paavapininikku Vaguththavorae orumarunthu
Vaarum Koodivaarumae kavanamayirungae Porunthu
2.Appameduthaaseervathi Thavargal Kaiyir Koduthu
Arunthumithai Yensareera Maamentrurai Thoduthu
Seppi Ennai Ninaipatharkaai Seiyumentrarurai Thaduthu
Deva Minivadaiyamar Seari Agithanthanaividuthu
3.Paaththiraththai kaiyenthi Thothiram Seithentru
Parugumithen Puthiya Udan Padikkai Raththementru
Kaathiramaai Mozhi Pagarnthaar karuthumainthu pulanaiventru
Karthanadi Searumavar Kaarunththai Yunni Intru
- Tamil Christmas Songs lyrics
- நற்கருணை நாதனே – Narkarunai naathanae
- New Tamil Christians songs lyrics
- Tamil christians worship songs lyrics
- Come and be who you said you are song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."