Neer Illatha Vazhkai Lyrics – நீர் இல்லா வாழ்க்கை

Deal Score+2
Deal Score+2

Neer Illatha Vazhkai Lyrics – நீர் இல்லா வாழ்க்கை

நீர் இல்லா வாழ்க்கை எனக்கு வேண்டாம்-2
நீர் இல்லாத வாழ்க்கை பாவமே
நீர் இல்லாத வாழ்க்கை சாபமே
அது ஒருபோதும் நிம்மதி
தருவதில்லை தருவதில்லை
நீர் இல்லா வாழ்க்கை எனக்கு வேண்டாம்

1.குறை கூறும் பழக்கம் எப்படி வந்தது
நீர் இல்லாமல் போனதனாலே-2
மன்னிக்க மறந்தேன் மனிதனை வெறுத்தேன்
நீர் இல்லாமல் போனதனாலே-2
நீர் இல்லா வாழ்க்கை எனக்கு வேண்டாம்

2.பொய்மையின் வார்த்தைகள் எப்படி வந்தது
நீர் இல்லாமல் போனதனாலே-2
பொறுமையை இழந்தேன் பெருமையில் வளர்ந்தேன்
நீர் இல்லாமல் போனதனாலே-2
நீர் இல்லா வாழ்க்கை எனக்கு வேண்டாம்

3.ஏமாற்றும் பழக்கம் எப்படி வந்தது
நீரில்லாமல் போனதனாலே-2
வேஷமாய் திரிந்தேன் விஷமாய் வளர்ந்தேன்
நீரில்லாமல் போனதனாலே-2
நீர் இல்லா வாழ்க்கை எனக்கு வேண்டாம்

4.பழிவாங்கும் பழக்கம் எப்படி வந்தது
நீரில்லாமல் போனதனாலே-2
சிலுவையை மறந்தேன் சினமதில் வளர்ந்தேன்
நீரில்லாமல் போனதனாலே-2
உம்மோடு வாழும் வாழ்க்கை வேண்டும்-2

நீர் வந்தால் ஆசீர் பெருகுமே-2
அது ஒருபோதும் உம்மிடம்
குறைவதில்லை குறைவதில்லை
உம்மோடு வாழும் வாழ்க்கை வேண்டும்-2

Neer Illatha Vazhkai Lyrics in English

Neer Illatha Vazhkai
Enakku Veandaam
Neer Illatha Vazhkai Paavamae
Neer Illatha Vazhkai Sabamae
Athu Orupothum Nimmathi
Tharuvathillai Tharuvathillai
Neer Illa Vaazhkai Enakku Veandaam

1.Kurai Koorum Palakkam Eppadi Vanthathu
Neer Illamal Ponathalae
Mannikka Maranthean Manithanai Vearuthean
Neer Illamal Ponathalae
Neer Illa Vaazhkai Enakku Veandaam

2.Poimaiyin Vaarthaigal Epapdi Vanthathu
Neer Illamal Ponathalae
Porumaiyai Ilanthean Pearumaiyil Valarnthean
Neer Illamal Ponathalae
Neer Illa Vaazhkai Enakku Veandaam

3.Yeamattrum Palakkam Eppadi Vanthathu
Neer Illamal Ponathalae
Veashamaai Thirinthean Vishamaai Valarnthean
Neer Illamal Ponathalae
Neer Illa Vaazhkai Enakku Veandaam

4.Pazhivaangum Palakkam Eppadi Vanthathu
Neer Illamal Ponathalae
Siluvaiyai Maranthean Sinamathil Valarnthean
Neer Illamal Ponathalae
Ummodu Vaazhum Vaazhkkai Veandum

Neer Vanthaal Aaseer Perugumae
Athu Orupothum Ummidam
Kuraivathillai Kuraivathillai
Ummodu Vaazhum Vaazhkai Veandum


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo