Neer Oruvarae unnathar song lyrics – நீர் ஒருவரே உன்னதர்
Neer Oruvarae unnathar song lyrics – நீர் ஒருவரே உன்னதர்
நீர் ஒருவரே உன்னதர், ஒருவரே பரிசுத்தர்
ஒருவரே ஆராதனைக்குரியவர் -2
யாருண்டு உமக்கு நிகராய்
உம்மைப்போல் யாரும் இல்லை -2 (நீர் ஒருவரே)
1.போற்றப்பட தக்கவர் நீரே
புகழப்பட தக்கவர் நீரே -2
பரிசுத்த நாமமுள்ளவரே
பரலோக தேவனே -2 (யாருண்டு)
2.மகிமையால் நிறைந்தவர் நீரே
வல்லமையில் சிறந்தவர் நீரே -2
மாறாத என் இயேசுவே
மன்னாதி மன்னனே -2 (யாருண்டு)
3.சேனைகளின் கர்த்தரும் நீரே
செயல்களில் வல்லவர் நீரே -2
சாத்தானை தோற்கடித்தவரே
சாவை வென்ற தெய்வமே -2 (யாருண்டு)
Neer Oruvarae unnathar song lyrics in english
Neer Oruvarae unnathar oruvarae Parisuthar
Oruvarae Aarathanaikkuriyavar-2
Yaarundu Umakku nigaraai
Umamipol yaarum Illai -2 – Neer oruvar
1.Pottrupada Thakkavar neerae
Pugalada thakkavar Neerae-2
Parisutha naamamullavarae
Paraloga devanae -2 – Yaarundu
2.Magimaiyaal Nirainthavar neerae
vallamaiyil siranthavar neerae -2
Maaratha en yesuvae
Mannathi Mannanae -2 – Yaarundu
3.Seanaikalin Kartharum Neerae
Seyalkalil Vallavar neerae-2
Saaththanai thorkadiththavrae
Saavai Ventra deivamae -2 – Yaarundu
- Aarathanaikuriyavar Yesu Oruvarae song lyrics – ஆராதனைக்குரியவர் இயேசு ஒருவரே
- எல்லாருக்கும் மா உன்னதர் – Ellarukum Maa unnathar Lyrics
- Unnadhar Pirandhaar – உன்னதர் பிறந்தார்
- Kaividatha Yesu Christmas Song Lyrics
- உயர்ந்தவர் நீர் உன்னதர் – Uyarnthavar neer Unnathar song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."