Neer Vanthaalthaan Viduthalai – நீர் வந்தால்தான் விடுதலை
Neer Vanthaalthaan Viduthalai – நீர் வந்தால்தான் விடுதலை
நீர் வந்தால்தான் விடுதலை
நீர் வந்தால்தான் மீட்பு
நீர் வந்தால்தான் இரட்சிப்பு
உம்மை வாருமென்றே அழைக்கிறோம் – 2
எங்கள் தேவன் வல்லவரே
என்றும் விடுதலை தருபவரே விடுவித்தாலும் இல்லாமற் போனாலும்
எங்கள் தேவனை ஆராதிப்போம் – 2
எரிகின்ற அக்கினியில் இறகிங்கிடுவார்
ராஜாவின் கையிக்குதப்புவிப்பார் – 2
எங்களை மீட்க வந்தவரே
எங்கள் அழுகுரல் கேட்டவறே – 2
எகிப்திலிருந்து மீட்டிரையா
என்றென்றுமாய் உம்மை ஆராதிக்க – 2
செங்கடல் நடுவில் இறங்கி நீரே
பார்வோனின் சேனையை அழித்தவரே – 2
பாவம் போக்கவந்தவரே
பரிந்து பேசும் இரட்சகரே – 2
பாவத்திலிருந்து தூக்கினீரே
பரிசுத்தரே உம்மை ஆராதிக்க – 2
சிலுவையில் எனக்காய் ஜீவன் தந்தீர்
சீயோனில் என்னை சேர்த்திடவே – 2
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."