Neerintri Naan Uyir Vaazha – நீரின்றி நான் உயிர்
Neerintri Naan Uyir Vaazha – நீரின்றி நான் உயிர்
நீரின்றி நான் உயிர் வாழ முடியாதே
நீர்தானே என்றும் எந்தன் கேடகமே
உயிரே நீர்தானே என் பெலனே
நீரின்றி எதுவும் செய்ய இயலாதே
நான் என்றும் நம்பும் கன்மலையே
இயேசுவே நீர் என் ஆதரவே(அடைக்கலமே)
- என்னை நடத்தும் விதங்கள்
மிகவும் அதிசயமானதே
பாதையில் உம் கரம்
என்னை விலாகமல் காக்குதே
எனக்காய் நீர் செய்த நன்மைகள் ஆயிரமே
என்ன நான் உமக்கு திருப்பி செலுத்திடுவேன் - என்னோடு பேசின வார்த்தைகள்
எல்லாம் உயிருள்ள வார்த்தையே
என் அழுகையை மாற்றியே
களிகூர செய்ததே
நீரே என்றென்றும் எந்தன் நல்லுறவே
நீரன்றி வேறு இல்லை ஆதரவே
Neerintri Naan Uyir Vaazha song lyrics in English
Neerintri Naan Uyir Vaazha Mudiyathe
Neer Thana Endrum Enthan Kedagame
Uyire Neer Thaanaeen Belanae
Neerintri Ethuvum Seyya Iyalathae
Naan Endrum Nambum Kanamalaye
Yesuvae Neer En Atharave (Adaikalame)
- Ennai Nadathum Vithangal Migavum Athisayamanathe
En Paathaiyil Um Karam Vilagaamal Kakkuthe
Enakkaai Neer Seitha Nanmaigal Aayiramae
Enna Naan Umaku Thiruppi Seluthiduven - Ennodu Pesina Varthaigal Ellaam
Uyirulla Varthaiyae
En Azhugaiyai Matriyae Ennai Kalikura Seithathe
Neere Ententrum Enthan Nalluravae
Neerantri Veru Illai Atharave
Neerindri நீரின்றி is a Tamil Chtistian Song and Lyrics, tune Sung by Davidsam Joyson & Justin.
- எரிகோ போன்ற போராட்டம் – Yerigo pondra porattam vanthaalum Lyrics
- யாரிடம் நான் சொல்லுவேன் – Yaridam Nan solluven
- நீரின்றி நான் வாழ முடியுமா – Neerindri naan vaaza mudiyumaa
- நீரின்றி நான் ஏது – Neerindri naan yeathu song lyrics
- Neenga Illaadha Aaaraadhanai – நீங்க இல்லாத ஆராதனை
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."