நேசிக்கிறேன் உம்மைத்தானே – Neasikkiren Ummai Thaane Lyrics
நேசிக்கிறேன் உம்மைத்தானே – Neasikkiren Ummai Thaane song Lyrics
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
நிலையில்லாத இந்த உலகத்திலே
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
உம்மைத்தானே இயேசையா
1. ஒவ்வொரு நாளும் எனது கண் முன்
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால் – என்
அசைக்கப்படுவதில்லை – நான்
2. உம்மை அல்லாமல் வேறே விருப்பம்
உள்ளத்தில் இல்லையே
நிம்மதியே நிரந்தரமே – என்
நினைவெல்லாம் ஆள்பவரே
3. ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
அடிமை நான் கதறுகிறேன்
என் ஜனங்கள் அறியணுமே
இரட்சகர் உம்மை தேடணுமே
4. உமது வேதம் எனது மகிழ்ச்சி
ஓய்வின்றி தியானிக்கின்றேன்
ஆற்றங்கரை மரமாக
அயராமல் கனி கொடுப்பேன்
Neasikkiren Ummai Thaane song Lyrics in English
Neasikkiren Ummai Thaane Aiyya
Nilaiyillathaa Intha Ulagaththilae
Neasikkiren Ummai Thaane Aiyya
Umakkuthaanae Yeasaiya
1.Ovvoru Naalum Enathu Kan Mun
Ummaithaan Niruththiyullean
Vallappakkththil Iruppathanaal – En
Asaikkapaduvathillai – Naan
2.Ummai Allaamal Vearae Viruppam
Ullaththil Illaiyae
Nimmathiyae Nirantharamae – En
Ninaivellaam Aalbavarae
3.Aiyya Um Thaagam Enathu Yeakkam
Adimai Naan Katharukirean
En Janangal Ariyanumae
Ratchakar Ummai Theadanumae
4.Umathu Vedham Enathu Magilchi
Ooiyintri Thiyaanikkintrean
Aattrankarai Maramaaga
Ayaraamal Kani Koduppean
நேசிக்கிறேன் உம்மைத்தானே – Nesikkiren Ummai Thaane ,jebathotta jeyageethangal vol 9,jebathotta jeyageethangal vol 9 songs lyrics in tamil
- அப்பா என்று உம்மைத்தானே – Appa Entru Ummaithanae lyrics
- உமக்காகத்தானே வாழ்கின்றேன் – Umakkaahathanae Vaalkintrean Song Lyrics
- அப்பா உம்மை நேசிக்கிறேன் – Appa Ummai Nesikkiren
- ஆட்கொண்ட தெய்வம் – Aatkonda Deivam Thiruppaatham song Lyrics
- நேசிக்கிறேன் நேசிக்கிறேன் – Nesikkiren Nesikkiren song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."