நிச்சயமாகவே முடிவு உண்டு – Nichayamagave Mudivu Undu
நிச்சயமாகவே முடிவு உண்டு – Nichayamagave Mudivu Undu
நிச்சயமாகவே முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது
1. கர்த்தரையே பற்றிக் கொள்
திருவசனம் கற்றுக் கொள்
அவரே பாதை காட்டுவார்
அதிலே நீ நடந்திடு
சோர்ந்து போகாதே, தளர்ந்து விட்டுவிடாதே
துணிந்து நீ ஓடு, துதித்து தினம் பாடு
2. எரிச்சலை விட்டுவிடு
பொறாமை கொள்ளாதே
அன்பு உன் ஆடையாகணும்
பாம்புகள் மறைந்து போகணும் – சோர்ந்து
3. நாவு நல்லதையே
நாள்தோறும் பேசினால்
கர்த்தரின் திரு இருதயம்
களிகூருமே உன்னாலே
Nichayamagave Mudivu Undu song lyrics in english
Nichayamagave Mudivu Undu
Nambikkai Veen Pogathu – Nitchayamagavae Mudivu Undu
1.Kartharaiyae Pattrikol
Thiruvasanam kattru kol
Avarae Paathai kaattuvaar
Athilae Nee Nadanthidu
Sornthu Pogathae Thalarnthu Vittuvidathae
Thuninthu nee Oodu Thuthithu Thinam paadu
2.Erisalai vittuvidu
Poramai kollathae
Anbu un Aadaiyaganum
Paampugal Marainthu Poganaum – sornthu
3.Naavu Nallathaiyae
Naalthorum Pesinaal
Kartharin Thiru iruthayam
Kazhikoorumae Unnalae
Nichayamagave Mudivu Undu Jebathotta Jeyageethangal song lyrics
நிச்சயமாகவே முடிவு உண்டு – Nichayamagave Mudivu Undu lyrics , jebathotta jeyageethangal vol 30 lyrics in tamil ,jebathotta jeyageethangal vol 30
- Nitchayamagavae Mudivu Undu – நிச்சயமாகவே முடிவு உண்டு
- Ummai Than Nambi Irukirom – உம்மைதான் நம்பியிருக்கிறோம்
- நிச்சயமாகவே முடிவு உண்டு – Nichaiyamaagavae Mudivu undu
- Un kiraiyaiku palan tharuvaar song lyrics
- Ezekiel-7 – எசேக்கியேல்-7
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."