Nillai Illa Im Mannil Enakkaai – நிலை இல்லா இம் மண்ணில்
Nillai Illa Im Mannil Enakkaai – நிலை இல்லா இம் மண்ணில்
நிலை இல்லா மண்ணில் எனக்காய்
விலையில்லா இரத்தம் சிந்தினார்
- ஈன உலகில் பாவத்தில் அலைந்தேன்
(ஈனர் உலகில் பாவத்தில் அழிந்தேன்)
தூக்குவாரில்லையே கண்ணீரும் சிந்தினேன்
என்னை அணைத்தார் கண்ணீர்
துடைத்தார் சந்தோஷம் தந்தார் – நிலையில்லா மண்ணில் - காணாத ஆட்டைப் போலவே அலைந்தேன்
வழி தப்பியே நான் திரிந்தேனே(நான் திரிந்தேன்)
என்னைத் தேடினார் சொந்தமாக்கினார்
தம் மந்தையில் இணைத்தார் – நிலையில்லா மண்ணில் - மூன்றாணிகளால் கடாவப்பட்டார்
ஐங்கண்ட்த்திற்காய் ஐங்காயமேற்றார் (தீங்காயமேற்றார்)
நீசனாம் எந்தன் பாவம் சுமந்தார்
யாவும் (ஏழைக்காய் ) சகித்தார் – நிலையில்லா மண்ணில் - அந்தோ (அந்த ) பாடுகள் கோரமாய் சகித்தார்
பாவ நிவாரண பலியானார்
என்னை நினைத்தார் தம்மை
மறந்தார் இரத்தமும் சிந்தினார்
இஸ்ரவேலரை தாம் மீட்டிடவே
(பாவியாம் என்னை மீட்டிடவே )
மெய்யன்பு கொண்டார் – நிலையில்லா மண்ணில் - உன் (என்) பாவத்திற்காய் நான் சிலுவையேற்றேன்
துக்கங்கள் சுமந்தே மரித்தேனே என்றார்
இரத்தம் பாய்ந்திடும் ஊற்றை நோக்கியே
பார்த்தேன் பிழைத்தேன்- நிலையில்லா மண்ணில்
Nillai Illa Im Mannil Enakkaai song lyrics in English
Nillai Illa Im Mannil Enakkaai
Vilaiyilla Raththam sinthinaar
1.Eena ulagil paavaththil Alainthean
(Eenar Ulagil Paavaththil Alinthean)
Thookkuvaarillaiyae Kanneerum Sinthinean
Ennai Anaithaar Kanneer Thudaithaar
Santhosam thanthaar – Nilaiyilla immannil
2.Kaanatha Aattai polavae Alainthean
Vazhi thappiyae Naan thirintheanae ( Naan thirinthean)
Ennai theadinaar Sonthamakkinaar
Tham manthaiyil Inaithaar – Nilaiyilla immannil
3.Moontranikaalal Kadaavapattaar
Aikandaththirkkaai Ainkaayameattraar ( Theengayameattaar)
Neesanaam Enthan paavam sumanthaar
Yaavum ( Yealaikkaai) Sagithaar – Nilaiyilla immannil
4.Antho ( Antha) Paadugal koramaai sagithaar
Paava nivarana paliyanaar
Enani ninaithaar Thammi
Maranthaar Raththamum Sinthinaar
Isravelarai thaam meettidavae
( Paaviyaam ennai meettidave)
Mei Anbu kondaar – Nilaiyilla immannil
5.Un ( En) Paavathirkkaai naan siluaviyeattrean
Thukkangal sumanthae Maritheanae Entraar
Raththam paainthidum Oottrai Nokkiyae
Paarthean Pilaithean – Nilaiyilla immannil
Nillai Illa Mannil Enakkaai song chords
Cm A# Cm
நிலை இல்லா மண்ணில் எனக்காய்
Cm A# G# Cm
விலையில்லா இரத்தம் சிந்தினார்
Cm F Cm
ஈன உலகில் பாவத்தில் அலைந்தேன்
A# F A# Cm
தூக்குவாரில்லையே கண்ணீரும் சிந்தினேன்
Cm D#
என்னை அணைத்தார் கண்ணீர்
A# G# Cm
துடைத்தார் சந்தோஷம் தந்தார்
–நிலை இல்லா
Cm F Cm
காணாத ஆட்டைப் போலவே அலைந்தேன்
A# F A# Cm
வழி தப்பியே நான் திரிந்தேனே
Cm D# A#
என்னைத் தேடினார் சொந்தமாக்கினார்
G# Cm
தம் மந்தையில் இணைத்தார்
–நிலை இல்லா
Cm F Cm
மூன்றாணிகளால் கடாவப்பட்டார்
A# F A# Cm
ஐங்கண்ட்த்திற்காய் ஐங்காயமேற்றார்
Cm D# A#
நீசனாம் எந்தன் பாவம் சுமந்தார்
G# Cm
யாவும் சகித்தார்
–நிலை இல்லா
Cm F Cm
அந்தோ பாடுகள் கோரமாய் சகித்தார்
A# F A# Cm
பாவ நிவாரண பலியானார்
Cm D# A#
இஸ்ரவேலரை தாம் மீட்டிடவே
G# Cm
மெய்யன்பு கொண்டார்
–நிலை இல்லா
கீதங்களும் கீர்த்தனைகளும் பாடல் 572 (old) நிலையில்லா மண்ணில் எனக்காய்
- என் மீட்பர் இரத்தம் சிந்தினார் – En Meetpar Raththam Sinthinaar
- In Your Corner Christian Song Lyrics
- என் மீட்பர் ரத்தம் சிந்தினார் – En Meetpar Ratham Sinthinaar Lyrics
- நீர் தந்தீர் எனக்காய் – Neer Thantheer Enakkaai song lyrics
- Aalayavaagi Kannada Christian song lyrics – ಆಲಯವಾಗಿ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."