Nitchayam Seiguvomae Vaareer – நிச்சயம் செய்குவோமே வாரீர்
Nitchayam Seiguvomae Vaareer – நிச்சயம் செய்குவோமே வாரீர்
பல்லவி
நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்கு
நிச்சயம் செய்குவோம் வாரீர்.
சரணங்கள்
1. மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி
இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி. – நிச்சயம்
2. வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே
மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே. – நிச்சயம்
3. செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே,
கூடி மணவாழ்வினில் வரக் கருத்திவர் கொண்டதாலே. – நிச்சயம்
4. இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலே
இருவரும் நீடூழி இனிது வாழப் பூ மேலே. – நிச்சயம்
Nitchayam Seiguvomae Vaareer song lyrics in english
Nitchayam Seiguvom Vareer – Vathuvarrkku
Nitchayam Seiguvom Vareer
1.Metchum Kalyaana Guna vimalan Thunaiyai Nambi
itchsiru Thambathigal Iruvar Manm Virumbi -Nitchayam
2.Vaazhkai vasanthinilae Malarum manamum polae
Manaiyaram nadathida manam evar kondathalae -Nitchayam
3.Seadiyum Kodiyum Polae udalum uyirum polae
Koodi Manavaazhvinil Vara karuththiyar Kondathalae
4.Iraviyum Kathirum pol paauvdan oodum polae
Iruvarum Needuli Inithu Vaazha poo polae -Nitchayam
- நிச்சயம் செய்குவோம் வாரீர் – Nitchayam Seiguvom Vaareer
- ஆத்தும ஆதாயம் செய்குவோமே – Aaththuma Aathaayam Seiguvomae
- ஆவியை மழை போலே – Aaviyai Mazhai polae
- அவர் நாமத்த சொல்லு – Avar Namatha Sollu lyrics
- ஆபிரகாமைப் போலே நான் – Aabirahamai Polae Naan
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."