ஊற்றப்படவேண்டுமே உன்னதத்தின் – Oottrapada vendumae unnathathin

ஊற்றப்படவேண்டுமே உன்னதத்தின் – Oottrapada vendumae unnathathin

ஊற்றப்படவேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே

எண்ணெய் அபிஷேகமே – என்
தலையை நனைக்க ஆவியால் நீரப்புமே
பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே – நேசர்
அன்பில் மகிழ அக்கினி அபிஷேகம்
எந்தன் ஆவல் தீர்ந்திடும்

  1. தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
    போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே
  2. ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
    ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும்
  3. ஒருமனதோடே கூடி வந்துள்ளோம்
    தேவ புத்திரர் என முத்திரை போடும்
  4. ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கின்றோம்
    சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும்

Oottrapada vendumae unnathathin song lyrics in English

Oottrapada vendumae unnathathin Aavi
Uyirpikka Vendum Emmai Deva
Munmaariyaga Antru Pozhinthitta Aaviyai
Pinmaariyaga Intru Pozhinthidumae

Ennei Abishegam En
Thalaiyai Nanaikka Aaviyaal Nirappumae
Paathiram Vazhinthodum
Neechal Aazham moolgiyae Nesar

Anbil Magila Akkini Abishegam
Enthan Aaval Theernthidum

1.Deva mainthan Yesuvai visuvasithom
Pothikkum Aaviyalae Nirainthidumae

2.Jeba venduthalilae Tharithiruppom
Jegaththilae Saatchiya emmai niruththum

3.Oru manathodae Koodi Vanthullom
Deva puththirar Ena muththirai Podum

4.Jeeva paliyaga Emmai Oppuvikkintrom
Sagala Saththiyaththilum Emmai Nadathum

Eva. S. மோசஸ்(One day)
R-Polka Pop T-130 E 2/4


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo