ஒப்பற்ற என் செல்வமே – Oppattra En Selvame song lyrics
ஒப்பற்ற என் செல்வமே – Oppattra En Selvame song lyrics
ஒப்பற்ற என் செல்வமே
ஓ எந்தன் இயேசு நாதா
உம்மை நான் அறிந்து உறவாட
உம் பாதம் ஓடி வந்தேன் – நான்
உம் பாதம் ஓடி வந்தேன்
1. உம்மை நான் ஆதாயமாக்கவும்
உம்மோடு ஒன்றாகவும்
எல்லாமே குப்பை என
எந்நாளும் கருதுகிறேன்
2. என் விருப்பம் எல்லாமே
இயேசுவே நீர் தானன்றோ
உமது மகிமை ஒன்றே
உள்ளத்தின் ஏக்கம் ஐயா
3. கடந்ததை மறந்தேன்
கண்முன்னால் என் இயேசு தான்
தொடர்ந்து ஓடுவேன்
தொல்லைகள் என்ன செய்யும்
Oppattra En Selvame song lyrics in English
Oppattra En Selvame
Oh Enthan Yesu Naathaa
Ummai Naan Arinthu Uravaada
Um Paatham Oodi Vanthean Naan
Um Paatham Oodi Vanthean
1.Ummai Naan Aathaayamaakkavum
Ummodu Ontraakavum
Ellamae Kuppai Ena
Ennaalum Karuthukirean
2.En Viruppam Ellamae
Yesuvae Neer Thaanantro
Umathu Magimai Ontrae
Ullaththin Yeakkam Aiyyaa
3.Kadanthathai Maranthean
Kanmunnaal En Yesu Thaan
Thodarnthu Ooduvean
Thollaigal Enna Seiyum
Oppatra En Selvame lyrics – ஒப்பற்ற என் செல்வமே, visuwasa geethngal songs, jebathotta jeyageethangal songs lyrics, tamil christians songs
- Kalvariyae Kalvariyae Oppattra – கல்வாரியே கல்வாரியே ஒப்பற்ற
- கன்னி ஈன்ற செல்வமே – Kanni Yeentra Selvame
- கன்னி ஈன்ற செல்வமே – Kanni Eentra Selvamae
- யார் வேண்டும் நாதா – Yaar Vendum Natha Lyrics
- Azhagu azhagu song lyrics – அழகு அழகு ஆஹா
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."