ஒருவரும் கூறாமல் அறிபவர் யாரைய்யா – Oruvarum Kooramal Aribavar Yaraia
ஒருவரும் கூறாமல் அறிபவர் யாரைய்யா – Oruvarum Kooramal Aribavar Yaraia
ஒருவரும் கூறாமல் அறிபவர் யாரைய்யா
தெரிந்தவர் சொல்லாமல் தெரிபவர் யாரைய்யா
ஒருவரும் கூறாமல் அறிபவர் யாரைய்யா
தெரிந்தவர் சொல்லாமல் தெரிபவர் யாரைய்யா
தேவ தூதர் பணி மனிதர் வசம் என்றால்
மனிதரும் தூதராகும் காலமிதே ஐயா
தேவ தூதர் பணி மனிதர் வசம் என்றால்
மனிதரும் தூதராகும் காலமிதே ஐயா
ஒருவரும் கூறாமல் அறிபவர் யாரைய்யா
தெரிந்தவர் சொல்லாமல் தெரிபவர் யாரைய்யா
இரதத்தினில் ஏறி வா வசனத்தைச் சொல்ல வா
தேவையின் அழைப்பினில் ஒரு பதம் அவன் அல்லோ
இரதத்தினில் ஏறி வா வசனத்தைச் சொல்ல வா
தேவையின் அழைப்பினில் ஒரு பதம் அவன் அல்லோ
சுவிஷேச இரதத்தினில் ஏறுவோர் வேண்டுமே
தேவையின் அகோரம் தான் அத்தனை பெரிதைய்யா
சுவிஷேச இரதத்தினில் ஏறுவோர் வேண்டுமே
தேவையின் அகோரம் தான் அத்தனை பெரிதைய்யா
ஒருவரும் கூறாமல் அறிபவர் யாரைய்யா
தெரிந்தவர் சொல்லாமல் தெரிபவர் யாரைய்யா
தனக்குப் பேர் உண்டாக பாபேல்கள் கட்டுவார்
தமக்குப் பேர் உண்டாக திருச்சபை கட்டுவார்
தனக்குப் பேர் உண்டாக பாபேல்கள் கட்டுவார்
தமக்குப் பேர் உண்டாக திருச்சபை கட்டுவார்
கட்டுவோர் விருப்பங்கள் அறிந்தவர் நீர் ஐயா
அதற்க்கேற்ற பலன்களை கொடுப்போரும் நீர் ஐயா
கட்டுவோர் விருப்பங்கள் அறிந்தவர் நீர் ஐயா
அதற்க்கேற்ற பலன்களை கொடுப்போரும் நீர் ஐயா
ஒருவரும் கூறாமல் அறிபவர் யாரைய்யா
தெரிந்தவர் சொல்லாமல் தெரிபவர் யாரைய்யா
Oruvarum Kooramal Aribavar Yaraia Tamil Christian Song Lyrics
- உம்மைப்போல நல்ல தகப்பன் – Ummai Pola Nalla Thagapan song lyrics
- Ummai Pola Ratchakar song lyrics – உம்மை போல ரட்சகர்
- Ummai pole Intha ulagile ver oruvarum illaye – song lyrics
- தாயின் கருவில் தெரிந்தவர் நீர் – Thaayin Karuvil Therinthavar Neer
- தாயின் கருவில் தெரிந்தவர் நீர் – Thayin Karuvil Therinthavar Neer
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs