பாவிக்கவர் காட்டின மா நேசத்தால் – Paavikkavar Kaattina Maa Neasathal
பாவிக்கவர் காட்டின மா நேசத்தால் – Paavikkavar Kaattina Maa Neasathal
1. பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்
சிலுவையில் தொங்கின இயேசு
திரு சிரசில் அவர் முள்முடியைச் சூண்டார்
பெரும் பாவி எனை இரட்சிக்க
பல்லவி
பெரும் பாவி என்னை இரட்சிக்க (2)
திரு சிரசில் அவர் முள்முடியைச் சூண்டார்
பெரும் பாவி என்னை இரட்சிக்க
2. ஓர் காலம் அவர் கொடும் பாவிகட்காகச்
சொரிந்தாராம் மிகவும் கண்ணீர்!
என் செட்டைக்குள் வருவோரை அரவணைப்பேன்; (தாகமுள்ள எல்லாரும் வாரும் நானே )
உமக்கோ மனமில்லை யென்றார் – பெரும் (என்றார் இளைப்பாற்றும் ஜீவ தண்ணீர் )
3. உமதற்புத மாநேசம் பாவி எந்தன்
கல் இருதயத்தை இளக்க
மனஸ்தாபத்தோடு சுவாமி நான் உந்தன்
திருப்பாதத்தைத் தேடி வந்தேன் – பெரும்
4. எப்பேர்க்கொத்த பாவியையும் இரட்சிக்க
ஆம் வல்லவர் எனது மீட்பர்;
உன் பாவத்தை வெறுத்து வந்தால் உன்னை
இவர் சத்தியமாக மீட்பார் – பெரும்
Paavikkavar Kaattina Maa Neasathal song lyrics in English
1.Paavikkavar Kaattina Maa Neasaththal
Siluvaiyil Thongina Yesu
Thirusira silavar Mun mudiyai Soondaar
Perum Paavi Enai Ratchikka
Perum Paavi Ennai Ratchikka(2)
Thirusira silavar Mun mudiyai Soondaar
Perum Paavi Enai Ratchikka
2.Oor Kalamavar Kodum Paavikatkaga
Sorinthaaraam Migavum Kanneer
En seattaikul Varuvorai Aravanaippean (Thagamulla Ellarum Vaarum Nanae)
Umakko Manamillai yentaar (Entraar Ilaipaattrum Jeeva Thanneer.)
3.Umatharputha MaaNeasam Paavi Enthan
Kal Irudhayaththai Elakka
Manasthapaththodu Swami Naan Unthan
Thirupathathai Theadi Vanthean
4.Epporkoththa Paaviayaiyum Ratchikka
Aam Vallavr Enathu Meetpar
Un Paavathathi Vearuthu Vanthaal Unnai
Evar Saththiyamaga Meetpaar
- Manippu Tharumae – மன்னிப்புத் தாருமே
- Ennai vazhinadathum – என்னை வழிநடத்தும்
- Neer Oruvare Nirandharamaiya – நீர் ஒருவரே நிரந்தரம்
- Naan kartharukku – நான் கர்த்தருக்கு
- Umathu Adiyaanuku – உமது அடியானுக்கு
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."