பகிர்ந்திட அழைக்கும் பரமனின் – Pagirnthida Alaikkum Paramanin
பகிர்ந்திட அழைக்கும் பரமனின் – Pagirnthida Alaikkum Paramanin
பாடல் வரிகள் – திருவிருந்து பாடல்
பகிர்ந்திட அழைக்கும் பரமனின் விருந்தில்
கலந்திடும் பேற்றினை நினைந்து
நாம் விரைந்திடுவோம் விருந்துண்ண விரைந்திடுவோம் – 2
1. அன்பொன்றே விலையாய் அளித்திட வேண்டும்
அகிலத்தில் தேவன் வழங்கிடும் விருந்தில் – 2
குறைந்த நம் இதயம் கொடுத்திட நிறையும் – 2
நிறைந்த நம் வாழ்வோ பிறருக்காய் மலரும் – 2
2. அழியா வாழ்வினை அளித்திடும் விருந்தில்
கலந்திடும் எளியோர் நிறைவினை அடைவர் – 2
ஏங்கிடும் இதயம் பகிர்வினில் நிறையும் – 2
பகிர்ந்திடும் பண்பில் சமத்துவம் வளரும் – 2
Pagirnthida Alaikkum Paramanin song lyrics in English
Pagirnthida Alaikkum Paramanin virunthil
Kalanthidum peattrinai ninainthu
Naam Virainthiduvom virunthunna virainthiduvom -2
1.Anbontrae vilaiyaai Alithida Veandum
Agilanththil devan valangidum virunthil -2
Kuraintha nam idhayam koduthida biraiyum -2
Niraintha nam vaalvo pirarkkaai malarum -2
2.Aliya vaalvinai alithidum virunthil
Kalanthidum eliyoar niraivinai adaivaar-2
Yeangidum Idhayam Pagirvinil Niraiyum-2
Pagirnthidum Panpil Samathuvan valarum -2
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."