பரலோக கார்மேகமே – Paraloga Kaarmaegamae song lyrics
பரலோக கார்மேகமே – Paraloga Kaarmaegamae song lyrics
பரலோக கார்மேகமே
பரிசுத்த மெய் தீபமே
உயிராய் வந்தீரைய்யா
நார்வே நீர்தானைய்யா – என்
ஆவியானவரே என் ஆற்றலானவரே-பரலோக
1.அறிவு புகட்டுகின்ற
நல் ஆவியாய் வந்தீரே
இறுதிவரை என்றென்றைக்கும்
எனக்குள்ளே வாழ்பவரே-ஆவியானவரே
2.மேன்மையாய் உயர்த்தினீரே
இன்பமாய் பாடுகிறேன்
இறைவாக்கு என் நாவிலே
என் வழியாய் பேசுகிறீர்
3.மறுரூப மலை நீரே
மகிமையின் சிகரம் நீரே
உருமாற்றம் அடைகின்றேன்
உம் மேக நிழல்தனில்
4.விண்ணக பனித்துளியாய்
மண்ணகம் வந்தீரே
புதிதாக்கும் பரிசுத்தரே
உருவாக்கும் உன்னதரே
5.தகப்பனை அறிந்துகொள்ள
வெளிப்பாடு தருகிறார்
அவர் விருப்பம் நிறைவேற்ற
ஞானம் தந்து நடத்துகிறீர்
6.அக்கினி ஸ்தம்பம்
மேக நிழலாக
தவறாமல் நடத்துகிறீர்
விலகாமல் முன் செல்கிறார்
7.அப்பா பிதாவே என்று
கூப்பிட செய்தீரே
பிள்ளையான் உம் பிரசன்னத்தால்
பெலனடைந்து உன் வரவால்
பரலோக கார்மேகமே – Paraloga Kaarmaegamae lyrics ,jebathotta jeyageethangal vol 34 lyrics in tamil, jebathotta jeyageethangal vol 34 songs
- தேடி இயேசு வந்தார் – Theadi Yesu Vanthaar
- Ummai Nokki paarkkintrean song lyrics – உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
- Poorikai Oothiduvom tamil Christian song lyrics – பூரிகை ஊதிடுவோம்
- నీవే నాకాధారము – Neeve Naakaadhaaramu song lyrics
- கர்த்தாவே நீர் என்னை – Karthaave neer ennai
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."