பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார் – Parisuththar Yesu Uyirthelunthar
பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார் – Parisuththar Yesu Uyirthelunthar
பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
புகழ் செலுத்தி மகிழ்வோம்
அன்றதி காலை மூன்றாம் நாளில்
சொன்னபடி எழுந்தார்
- சடுதி பூமி அதிர்ந்ததே சரீரம் வைத்த
கல்லறை அற்புதமாகத் திறந்திடவே
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
தேவனின் வல்ல செயலிதுவே
தேவனால் கூடாததொன்றில்லை
கலங்கிடாமல் நம்பிடுவோம்
கைவிடமாட்டார் கடைசி வரை - அழிவைக் காணார் பரிசுத்தர்
அகல பாதாளம் வென்றார்’
பூமியிலே தாழ்விடங்களிலே
புண்ணியர் இயேசு இறங்கினாரே
சிறைப்பட்டவரை சிறையாக்கி
சிறந்த வரங்கள் அளித்தாரே
வானாதி வானம் ஏறினாரே
வலது பாரிசம் வீற்றிடவே - புதிய ஜீவ மார்க்கமாய் பரம தேவ சந்நிதி
பரிந்து பேச எமக்காக
பூரண மீட்பை நாம் அடைய
மெல்கிசேதேக்கின் முறைப்படியே
மா பரிசுத்த ஸ்தலமதிலே -மகா பிரதான
ஆசாரியர் மன்னன் கிறிஸ்து பிரவேசித்தார் - பரிசுத்தாவி பெலத்தினால் மரித்தவர் எழுந்தாரே
சரீரமாம் தம் திருச்சபை மேல்
சத்திய ஆவி பொழிந்தனரே
ஆவியாய் தேவன் இறங்கிடவே
ஆவியால் தேகம் நிரம்பிடுதே
அகமதில் உலாவுகின்றார்
ஆனந்த பாக்கியம் அடைகிறோமே - பரம சீயோன் சேருவோம்
மரணமோ நம் ஜீவனோ
கடைசி நேரம் ரம் கேட்டிடுவோம்
எக்காள சத்தம் முழங்கிடுமே
கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள்
கல்லறை திறக்க எழும்பிடவே
மறுரூபம் கண்ணிமைப் பொழுதே
மகிமை அடைந்து பறந்து செல்வோம்
Sis. சாராள் நவரோஜி
- உயிர்த்தெழுந்தார் – Uyirthelunthar song lyrics
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- Yesu Parisuthar – David Thangamani Song Lyrics
- Uyirthelunthaar Yesu lyrics – உயிர்த்தெழுந்தார் இயேசு
- Parisuththar Koottam Yesuvai Pottri song lyrics – பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."