பசுமையான புல்வெளியில் – Pasumaiyana Pulveliyil
பசுமையான புல்வெளியில் – Pasumaiyana Pulveliyil
பசுமையான புல்வெளியில்
படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை
அழைத்துச் செல்பவரே
என் மேய்ப்பரே… நல் ஆயனே
எனக்கொன்றும் குறையில்லப்பா
நோயில்லாத சுகவாழ்வு எனக்குத் தந்தவரே
கரம் பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே
1.புதிய உயிர் தினம் தினம்
எனக்குத் தருகிறீர்
உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய்
நடத்திச் செல்கிறீர்
2.மரண இருள் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதாலே
எனக்குப் பயமில்ல
3.ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை தொடருமே
தேவன் வீட்டில் தினம் தினம்
தங்கி மகிழ்வேனே
4.கரங்களாலே அணைத்துக் கொண்டு
சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து
பெலன் தருகிறீர்
5.எனது உள்ளம் அபிஷேகத்தால்
நிரம்பி வழியுதே
எல்லா நாளும் நன்றிப் பாடல்
பாடி மகிழுதே
Pasumaiyana Pulveliyil Song Lyrics in English
Pasumaiyana Pulveliyil
Padukka Vaippavarae
Amaithiyana Thanneerandai
Alaithu Selbavarae
En Meipparae Nal Aayanae
Enakkontrum kuraiyillappa
Noaiyillatha Sugavaalvu Enakku Thanthavarae
Karam pidithu Kadanillamal Nadathi selbavarae
1.Puthiya Uyir Thinam thinam
Enakku Tharukireer
Um Peayarukkearppa Parisuthamaai
Nadathi Selkireer
2.Marana Irul Pallathakkil
Nadakka nearnthalaum
Appa Neenga Iruppathalae
Enakku Bayamillai
3.Jeevanulla Naatkalellaam
Nanmai Thodarumae
Devan veettil Thinam Thinam
Thangi Magilveanae
4.Karankalalae Anaithu Kondu
Sumanthu Selkireer
Maranthidamal Unavu Koduthu
Belan Tharukireer
5.Enathu Ullam Abishekaththaal
Nirambi Vazhiyuthae
Ella Naalum Nantri paadal
Paadi Magiluthae
pasumaiyana pulveliyil Lyrics, Jebathotta Jeyageethangal Songs, Berchmans songs Tamil
- தினம் தினம் கவலைகள் – Thinam Thinam kavalaigal
- தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும் – Thinam Thinam Sthothiram Padum
- En Aiya thinam Unai Nambi Naan Lyrics – என் ஐயா தினம் உனை நம்பி நான்
- Inba Yesuvaiyae Thinam – இன்ப இயேசுவையே தினம்
- புது கிருபைகள் தினம் – Puthu kirubaigal Thinam lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."