Pavathin Sambalam song lyrics – பாவத்தின் சம்பளம்
Pavathin Sambalam song lyrics – பாவத்தின் சம்பளம்
பாவத்தின் சம்பளம் மரணம் என்று
தேடி போனேன் அதை
தேடி வந்தாரே என்னை-2
வாழ்க்கை இது அல்ல
என்று சொன்னாரே-2
வாழும் வழி எனக்கு
தந்து சென்றாரே-பாவத்தின்
1.தம் சாயல் கொடுத்து
தம் ஜீவ காற்றையும்
கொடுத்துன்னை படைத்தவர்
கைவிடுவாரோ-2
நீ உன்னை வெறுக்கலாம்
தேவனை மறக்கலாம்
தாயின் கருவறையில்
கண்டவர் கைவிடுவாரோ-2-பாவத்தின்
2.தன்னோடு கூட
கள்ளனை கூட நீ என்னோடே
பரதீசீல் இருப்பாய் என்றார்-2
நாம் நம்மை ஒப்புவிப்போம்
தேவ நாமம் உச்சரிப்போம்
பரலோகில் நம்மை சேர்க்கும்
தேவனோடு சஞ்சரிப்போம்-2-பாவத்தின்
3.பாவத்தில் அகப்பட்ட
ஸ்திரீயையும் கூட
உன் பாவம் உனக்கு
மன்னிக்கப்பட்டதென்றாரே-2
நீ என்ன பெரும் பாவியோ
மன்னிப்பே உனக்கில்லையோ
மாறாத மா நேசரே
மன்னிக்கவும் வல்லவரே-2-பாவத்தின்
Pavathin Sambalam song lyrics in english
Pavathin Sambalam Maranam Entru
Theadi Ponean Athai
Theadi Vantharae Ennai-2
Vaalkkai ithu Alla
Entru sonnarae-2
Vaalum vazhi Enakku
Thanthu Sentrarae – Paavaththin
1.Tham saayal koduthu
Tham Jeeva Kaattraiyum
Koduthunnai padaithavar Kaividuvaaro-2
Nee Unnai verukkalaam
Devanai marakkalaam
Thaayin Karuvaraiyil
Kandavar Kaividuvaro-2- Pavaththin
2.Thannod Kooda
kallanai kooda Nee Ennodae
Paratheesil iruppaai entraar-2
Naam Nammai oppuvippom
Deva naamam utcharippom
Paralogil Nammai searkkum
Devanodu Sanjarippom -3 – pavaththin
3.Paavaththil Agapattra
Sthireeyaiyum Kooda
Un paavam unakku
Mannikkapatta thentarae-2
Nee Enna perum Paaviyo
Mannippae unakkillaiyo
Maaratha ma nesarae
Mannikkavum Vallavarae-2- paavaththin
- Suthigarithare yesu yennaiyum -சுத்திகரித்தாரே இயேசு என்னையும்
- யாருக்குத் தான் தெரியும் – Yaarukku than theriyum
- ஐயா வாங்க அம்மா வாங்க – Ayya Vaanga Amma Vaanga
- பாவத்தின் பலன் நரகம் – Paavathin Balan Naragam
- தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் – Thadam Maari Ponean oor naalil song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: accordionacoustic guitarbagpipesbanjobass guitarbiblebongo drumsbuglecellochristianmediachristianmediasclarinetcymbalsdrumselectric guitarfluteFrench hornGod Mediasgood friday songsharmonicaharpInstrumentsIpadiphoneiTunesLatest songslent songsMusicprimeredmisamsungtamilTamil SongTamil Songswatch