பிதாவே உம் சித்தம் என் வாழ்வில் – Pithavae Um sitham
பிதாவே உம் சித்தம் என் வாழ்வில் – Pithavae Um sitham
பிதாவே உம் சித்தம் என் வாழ்வில் நிறைவேறட்டும்
என் விருப்பம் மறைந்து தேவசித்தம் போல் ஆகட்டும்
- குயவன் கையில் களிமண் நான் அனுதினம் வனைந்திடுமே
என் உடலும் என் உள்ளமும் என் ஆவியும் உம் ஆலயமே
வாழ்வது நானல்ல இயேசுவே வாழ்ந்திடுவீர்
நானோ குறைய வேண்டும் நீரோ வளரவேண்டும் - தெய்வமே நான் ஒன்றுமில்லை எனக்கென ஒன்றுமில்லை
என் உடமை என் திறமை என் ஆற்றல் உம் தானமே
வாழ்வதும் இருப்பதும் இயக்கமும் உம்மாலே தான்
நானோ குறைய வேண்டும் நீரோ வளர வேண்டும்
Pithavae Um sitham song lyrics in English
Pithavae Um sitham en vaalvil niraiverattum
En Viruppam maranthu deva sitham poal aagattum
1.Kuyavan kaiil kaliman naan anuthinamum Vanaithidumae
En Udalum En Ullamum En Aaviyum Um Aalayamae
Vaalvathu Naanalla Yesuvae Vaalnthiduveer
Nano kuraiya vendum neero Valaravendum
2.Deivamae Naan ontrumillai Enakkena ontrumillai
En Udaimai En Thiramai en aattral um thaanamae
Vaalvathum Iruppahum Iyakkamum Ummalae Thaan
Nano kuraiya vendum neero Valaravendum
- Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே
- Sitham Sitham Um sitham song lyrics – சித்தம் உம் சித்தம்
- உம் சித்தம் போல் என்னை – Um sitham poal ennai endrum Song lyrics
- உம்மையன்றி எனக்கு – Ummaiyandri Enakku song lyrics
- உந்தன் சித்தம் போல் நடத்தும் – Unthan sitham pol nadathum song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."