பூரண ஆசீர் பொழிந்திடுமே – Poorana Aaseer Pozhinthidumae
பூரண ஆசீர் பொழிந்திடுமே – Poorana Aaseer Pozhinthidumae
- பூரண ஆசீர் பொழிந்திடுமே
பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே
ஜீவத்தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலே
தேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே
வானம் திறந்துமே வல்ல ஆவியே
வந்திறங்கி வரமே தந்தருளுமே
அன்பின் அருள் மாரியே வாருமே
அன்பரின் நேசம் பொங்கிப் பாடவே
- ஆத்தும தாகம் தீர்க்க வாருமே
ஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவே
வல்ல அபிஷேகம் அக்னி பிரகாசம்
சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே - தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதே
தாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமே
சக்தி அடைந்தேக பக்தியோடிலங்க
சுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா
4.மா பரிசுத்த ஸ்தலமதிலே
மாசில்லாத தூய சந்நிதியிலே
வான் மகிமை தங்க வாஞ்சையும் பெருக
வல்லமை விளங்க துதி சாற்றுவோம்
- குற்றங் குறைகள் மீறுதல்களும்
முற்றுமாக நீங்க சுட்டெரித்திடும்
இயேசுவின் சிலுவை இரத்தமே என் தேவை
எந்தன் ஆத்துமாவை வெண்மையாக்குமே - மேகத்திலே நான் வந்திறங்குவேன்
வேகமே ஓர் நாளே வெளிப்படுவேன்
என்றுரைத்த தேவா ஏக திவ்ய மூவா
இயேசுவே இறைவா வேகம் வாருமே
Poorana Aaseer Pozhinthidumae song lyrics in english
1.Poorana Aaseer Pozhinthidumae
Poorippodu Vaalnthu Valam peravae
Jeeva thanneeralae Thaagam theerppathalae
Deva nathi Paainthae Sezhithongumae
Vaanam Thiranthumae Valla Aaviyae
Vanthirangi varamae Thantharumae
Anbin Arul maariyae Vaarumae
Anbarin Nesam Pongi paadavae
2.Aathuma Thaagm therkka vaarumae
Aaviyil Nirainthu Magilnthidavae
Valla abisheagam Akkini Pirakasam
Sollarum Santhosam Ullam uttrumae
3.Devanbin Vellam Purandoduthae
Thaavi moolginomae Neechal Aazhamae
Sakthi Adainthaega Bakthiyodilanga
Suththa Jeeva Oottrae Pongi Pongi Va
4.Ma parisutha sthalamathilae
Masillatha thooya sannithiyilae
Vaan magimai thanga vaanjaiyum peruga
Vallamai vilanga thuthi Sattruvom
5.Kuttram kuraikalai meeruthalkalum
Mutrumaga neenga sutterithidumae
yesuvin siluvai Raththamae en devai
Enthan Aathumavai venmaiyakkumae
6.Megaththilae Naan vanthirunguvean
Veagamae Oor Naalae Velippaduvean
Entruraitha deva yeaga dhivya moova
yesuvae iraiva vegam vaarumae
sis.சாராள் நவரோஜி
R- Disco T-125 D2/4
- பின்மாரியின் அபிஷேகம் – Pinmariyin Abishegam Lyrics
- Enakkulae Avar song lyrics – எனக்குள்ளே அவர்
- En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே
- கைகள் கொட்டிப் பாடுவோம் – Kaigal Kotti paaduvom
- வழியெல்லாம் வளம் இருக்கு – Vazhi Ellaam Valam Iruku – Yesapaatu Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."