பூவின் நற்கந்தம் வீசும் – Poovin Narkantham Veesum song lyrics

பூவின் நற்கந்தம் வீசும் – Poovin Narkantham Veesum song lyrics

1. பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்  (பூவின் நல்வாசம் வீசும் சோலையாயினும்)
நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்
இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்
விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்

பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்

2. கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்
காற்றகோரமாக மோதும் ஸ்தானத்திலும்
இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்
இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன்

3. நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும் பின் செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார்

Poovin Narkantham Veesum Lyrics in English

1.Poovin Narkantham Veesum Solaiyayinum
Naala Thanneer Oodum Pallaathakkilaeyum
Yesu Naathar Pin Setraeki Motcham Naaduvean
Vinnil Soodum Kireedam Nokki Ooduvean

Pin Selvean Meetpar Pin Selveanae
Engeayum Eppothum Pinnae Selluvean
Pin Selluvean Meetpar Pin Selluvean
Yesu Kaattum Paathaiyellam Selluvean

2.Kaarmeagam Mealae Moodum Pallamenkilum
Kaattrakoramaaga Mothum Sthanaththilum
Yesu Paathai Kaatta Sattum Anjavae Mattean
Ratchakar Kai Thaanga Thairiyam Kolluvean

3.Naal Thorum Yesu Naathar Kitti Searuvean
Meadaanaalum Kaadanalum Pin Selluvean
Meetpar Ennai Mosamintri Sugamae Kaappaar
Vinnil Thaasarodu Searnthu Vaazhvippaar

POOVIN NARKANTHAM VEESUM – பூவின் நற்கந்தம் வீசும்,Tamil christian songs lyrics, Tamil christmas songs lyrics in english


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo