Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம்
Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம்
போற்றி போற்றி துதித்திடுவோம் இயேசுவை
பாடி பாடி உயர்த்திடுவோம் கர்த்தரை-2
ஆனந்தமாய் அவரை நாடி
அல்லேலூயா பாட்டு பாடி
ஆராதனை செய்திடுவோம் இயேசுவை – ஆமென் -2
- புல்லுள்ள இடத்தில் மேய்ச்சல் தந்தார்
அமர்ந்த தண்ணீர் அண்டை கொண்டு விட்டார்
குறைவில்லாத வாழ்வை வாழ செய்தார்
யெகோவா ஈரே ஈரே என்றே பாடுவேன். -2 - ஆத்துமாவில் ஆறுதலை தந்தார்
நீதியிலே வழிநடக்க செய்தார்
மரண இருளில் உடனிருந்து மீட்டார்
யெகோவா ராஃபா ராஃபா என்றே பாடுவேன். -2 - கோலும் தடியும் கொண்டு தேற்றி வந்தார்
சத்துருக்கள் கண் முன் விருந்தளித்தார்
ராஜரீக அபிஷேகமும் தந்தார்
யெகோவா நிசி நிசி என்றே பாடுவேன். -2 - பாத்திரத்தை நிரம்பி வழிய செய்தார்
நன்மை கிருபை தொடர்ந்துவர செய்தார்
பரலோகத்தின் நிச்சயத்தை தந்தார்
யெகோவா ரூவா ரூவா என்றே பாடுவேன்.-2
Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics in english
Potri Potri Thuthithiduvom Yesuvai
Paadi Paadi Uyarthi-Duvom Kartharai -2
Aanandhamai Avarai Naadi
Alleluia Paatu Paadi
Aradhanai Seithiduvom Yesuvai – Amen -2
- Pullulla Idath-Thil Meichal Thandhaar
Amarndha Thanneer Andai Kondu Vittaar
Kuraivillaadha Vazhvai Vaazha Seidhaar
Yegova Yeerae Yeerae Endrae Paaduvaen -2 - Aathumavil Aarudhalai Thandhaar
Needhiyilae Vazhinadaka Seidhaar
Marana Irulil Udanirundhu Meettaar
Yegova Rapha Rapha Endrae Paaduvaen -2 - Kolum Thadiyum Kondu Thettri Vandhaar
Saththurukkal Kan-Mun Virundhaliththaar
Rajareega Abhishegamum Thandhaar
Yegova Nissi Nissi Endrae Paaduvaen -2 - Paathirath-Thai Nirambi Vazhiya Seidhaar
Nanmai Kirubai Thodarndhu Vara Seidhaar
Paralogathin Nichayath-Thai Thandhaar
Yegova Roova Roova Endrae Paaduvaen -2
Potri Potri Thuthithi Duvom Yesuvai lyrics
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."