pray for india tamil song lyrics
pray for india tamil song lyrics
Pray For இந்தியா – 12
உங்கள் இந்தியா
எங்கள் இந்தியா
நமது இந்தியா – 2
இந்தியாவின் கஷ்டம் மாறுவதற்க்கு
மக்களின் வறுமை நீங்குவதற்க்கு
பிரிவினை எல்லாம் மறைவதற்க்கு
எல்லோரும் ஒன்றாய் வாழ்வதற்க்கு – 2
Prayer For இந்தியா – 6
உங்கள் இந்தியா
எங்கள் இந்தியா
நமது இந்தியா – 2
ஜாதி மதங்கள் ஒன்றாய் சேர
நிலங்கள் எல்லாம் கனிகளை கொடுக்க
ஆறுகள் எல்லாம் நிரம்பி வழிய
இந்தையா முழுவதும் செழிப்பாய் மாற – 2
Prayer For இந்தியா – 6
உங்கள் இந்தியா
எங்கள் இந்தியா
நமது இந்தியா – 3
- கிருபை தாரும் தேவனே – Kirubai Thaarum Devanae
- அலையலையாய் பாய்ந்து வரும் – Alai Alaiyaai Paainthu varum
- இந்தியாவை அரசாளும் இயேசுவே – Indiyavai Arasalum Yesuvae
- இந்தியாவில் இயேசு நாமம் முழங்கட்டுமே – Indiyavil Yesu Naamam Mulankattumae
- இயேசுவை சொல்லுவோம் இதயத்தை – Yesuvai Solluvom Idhayathai
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."