Pudhu Vaazhvu புது வாழ்வு John Jebaraj Levi 3 tamil christian songs
Pudhu Vaazhvu புது வாழ்வு John Jebaraj Levi 3 tamil christian songs
புது வாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே – 2
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மன நிறைவுடன் சொல்கின்றோம் – 2
பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே – (உம்) – 2
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – (என்) – 2
– நன்றி…
முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல் – 2
புதியவைகள் தோன்றச் செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கி விட்டீர் – 2
– நன்றி…
கண்ணீருடன் விதைத்ததெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் – 2
ஏந்தி நின்ற என் கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய் மாற்றி விட்டீர் – 2
– நன்றி
For more john jebaraj please subscribe to my channel
https://www.youtube.com/channel/UC0oYYQm9CP0I74kgPKu1jBg
Tamil Christian songs Jesus songs
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."