புதிய புதிய ஆண்டுகள் – Puthia Puthia Aandugal song lyrics
புதிய புதிய ஆண்டுகள் – Puthia Puthia Aandugal song lyrics
புதிய புதிய ஆண்டுகள்
தோன்றி தோன்றி மறைந்திடினும்
உம் கிருபை மட்டும் என்னில் மாறாததேனோ
உம் அன்பையே எந்நாளும் பாடுவேன்
உம் கிருபையை எந்நாளும் பாடுவேன்
மறவேன் மறவேன் உம் கிருபையை – 2
1. நெருக்கடி நேரங்களில்
நெருங்கி வந்து உதவி செய்தவரே
தாயாக வந்தீர் தகப்பனாக நின்றீர்
தோளோடு தோள் சேர்த்து துணை செய்தீரே – உம்
2. நம்பிக்கை இழக்கும் நேரம்
நங்கூரமாய் என்னில் வந்தவரே – தாயாக வந்தீர்
3. கைவிடப்படும் நேரம் கைவிடாத
தோழனாய் வந்தீரே – தாயாக வந்தீர்
Puthia Puthia Aandugal song lyrics In English
Puthia Puthia Aandugal
Thontri Thontri Marainthidinum
Um kirubai mattum ennil Maarathatheno
Um Anbaiyae Ennaalum Paaduvean
Um kirubaiyai Ennaalum Paaduvean
Maraven Maravean Um Kirubaiyai-2
1.Nerukkadi Nerankalil
Nerungi Vanthu Uthavi Seithavarae
Thayaga Vantheer Thagappanaga Nintreer
Thozhodu Thozh Searthu Thunai Seitheerae – Um
2.Nambikkai Ilakkum Neram
Nangooramaai Ennil Vanthavarae – Thaayaga vantheer
3.Kaividapadum Neram kaividatha
Thozhanaai Vantheerae – Thaayaga vantheer
- இரண்டு நூறு ஆண்டுகள் – Erandu Nooru Aandugal song lyrics
- Eerayiram Aandugal Mun – ஈராயிம் ஆண்டுகள் முன்
- Siluvai Anbilae song lyrics – சிலுவை அன்பிலே
- கிழக்கிலே ஒரு நட்சத்திரம் – Kizhakile oru natchathiram christmas song lyrics
- நல்ல எண்ணமாய் விழித்து – Nalla Ennamaai Viliththu Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."