இராஜா நம்ம Dannyக்கு – Raja Namma Dannykku
இராஜா நம்ம Dannyக்கு
கடனைத் தந்தாராம்
திருப்பித் தர முடியாததால்
மன்னித்திட்டாராம்
Danny ஒருநாள்
தெருவில் சென்றானாம்
அவனிடத்தில் கடன் பெற்ற
ஏழை வந்தானாம்
கடனைக் கேட்டவன்
கழுத்தை நெறித்தானாம்
கடன் கொடுத்து தீருமட்டும்
சிறையில் போட்டானாம்
இராஜாவுக்குத்தான் உண்மை தெரிந்தது இரக்கமற்ற Dannyயை இழுத்து உதைத்தாராம்
லால லல லால லல லால லல்ல லா…. -2
Raja Namma Dannykku vbs songs lyrics
- 내구주 예수님 – Shout to The Lord
- കാണാതെ പോയ ആട് | VBS Moral Stories for Children | Malayalam Bible School for Kids | Bible Pebbles
- బ్లెస్సి అక్క చెప్పిన సండే స్కూల్ కథ || Blessie Wesly || Excellent Sunday School Story || Must Watch
- బాలుడైన సమూయేలు || Telugu Bible Stories || Sunday School Children's Stories
- ஹீரோ நான் தானே சூப்பர் – Hero Naan thanae super
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."