Jeyathai Kodukkum Rathamae – ஜெயத்தை கொடுக்கும் இரத்தமே
Jeyathai Kodukkum Rathamae – ஜெயத்தை கொடுக்கும் இரத்தமே
ஜெயத்தை கொடுக்கும் இரத்தமே – நமக்கு
ஜெயத்தை கொடுக்கும் இரத்தமே
இயேசு கிருஸ்துவின் இரத்தமே – என்றும்
ஜெயத்தை கொடுக்கும் இரத்தமே
ஜெயம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இயேசு கிருஸ்துவின் இரத்தம் ஜெயம்
1. கிருபாதர பலியாய் வந்த
கிருஸ்து இயேசுவின் இரத்தம் ஜெயம்
கோப ஆக்கினைக்கு நீங்களாகி
விடுவித்த இயேசுவின் இரத்தம் ஜெயம்
2. தூரம் போன என்னை அழைத்து
சேர்த்து கொண்ட இரத்தம் ஜெயம்
பாவமெல்லாம் கழுவி மீட்டு
பரிசுத்தமாக்கின இரத்தம் ஜெயம்
3. பழுதற்ற பலியாய் ஒப்பு கொடுத்த
பரிசுத்த இயேசுவின் இரத்தம் ஜெயம்
ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்ய
சுத்திகரித்த இரத்தம் ஜெயம்
- மனிதனை மீட்க மரியின் மைந்தன் – Manithanai Meetka Mariyin Mainthan
- இதய சூரியன் உயிர்தெழுந்தாரே – Ithaya Suriyan Uyirtheluntharae
- உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் – Uyirthelunthaar Jeyiththelunthaar Moontraam naalilae
- என்னை ரட்சிக்க இயேசு – Ennai Ratchika Yesu Siluvai
- மரணத்தை ஜெயித்த இயேசு – Maranatha Jaitha Yesuve
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."