Sarva valla devan Aasirvathipar song lyrics – சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்
Sarva valla devan Aasirvathipar song lyrics – சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்
சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்-2
நான் பலக்கூட்ட ஜனமாக ஆசீர்வதிப்பார்
நான் பழுகிப்பெறுகிட ஆசீர்வதிப்பார்-2
சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்-2
1.ஆபிரகாமின் தேவன் என்னை அற்புதமாய் நடத்துவார்
வாக்கு தந்த ஈசாக்கை கரங்களிலே தந்திடுவார்-2
மோரியாவின் மலைமேலே ஏறும் நிலை வந்தாலும்-2
வாக்குத்தத்தம் கையிலிருக்க பயமே இல்லையே,
வாக்குத் தந்த தேவன் இருக்க கலக்கம் இல்லையே
நான் பலக்கூட்ட ஜனமாக ஆசீர்வதிப்பார்
நான் பழுகிப் பெறுகிட
ஆசீர்வதிப்பார் -2
2.எலியாவின் தேவன் என்னை எப்படியும் நடத்துவார்
எதிரியின் கண்கள் முன்னே ஆக்கினியாய் இரங்குவார் -2
கையளவு மேகம் போதும்
பெருமழையின் சத்தம் கேட்கும் -2
தேசம் எங்கும் எழுப்புதல் காற்று வீசிடும் – நம் -2
நான் பலக்கூட்ட ஜனமாக ஆசீர்வதிப்பார்
நான் பழுகிப் பெறுகிட ஆசீர்வதிப்பார் -2
ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே -2
- Aandavarai Pottri paadungal – ஆண்டவரைப் போற்றி பாடுங்கள்
- Aandu Dhorum new year song lyrics – ஆண்டு தோறும் காத்து வந்தீர்
- Aayiram Madangu Asirvadham Promise Song Lyrics – ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள்
- Anugraham Seiveer song lyrics – அநுக்கிரகம் செய்வீர்
- Appavai Paaduven song lyrics – அப்பாவை பாடுவேன்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."