சேனைகளாய் எழும்புவோம் – Seanaikalaai Elumbuvom Desaththai
சேனைகளாய் எழும்புவோம் – Seanaikalaai Elumbuvom Desaththai
சேனைகளாய் எழும்புவோம்
தேசத்தை கலக்கிடுவோம் -2
வெற்றி உண்டு, வெற்றி உண்டு
இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு
- எரிகோக்கள் எதிர்த்திட்டாலும்
கோலியாத்கள் எழும்பினாலும் – 2
அல்லேலூயா, அல்லேலூயா
ஆர்ப்பரித்து ஜெயம் பெறுவோம் -2 - செங்கடல்கள் தடுத்திட்டாலும்
யோர்தான் நதி பெருகினாலும்
அல்லேலூயா அல்லேலூயா
ஆர்ப்பரித்து ஜெயம் பெறுவோம் - கானானியர்ஆக்ரமித்தாலும்
எகிப்தியர் நெருக்கினாலும்
அல்லேலூயா, அல்லேலூயா
இந்தியாவை சுதந்தரிப்போம்
Seanaikalaai Elumbuvom Desaththai song lyrics in English
Seanaikalaai Elumbuvom
Desaththai Kalakkiduvom -2
Vettri Undu Vettri Undu
Yesuvin Naamaththil Vettri undu
1.Erihokkal Ethirthittaalum
Koliyakkal Elumbinaalum -2
Alleluya Alleluya
Aarparithu Jeyam Peruvom -2
2.Sengadalkal Thaduthittaalum
Yoarthaan Nathi Peruginalaum
Alleluya Alleluya
Aarparithu Jeyam Peruvom -2
3.Kananiyar Aakramiththalaum
Equptiyar Nerukkinaalum
Alleluya Alleluya
Indiavai Suthantharippom
Rev. டட்லி தங்கையா
R-Hard Rock T-135 Gm 2/4
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."