Siluvai Marathandai Vanthean song lyrics – சிலுவை மரத்தண்டை வந்தேன்
Siluvai Marathandai Vanthean song lyrics – சிலுவை மரத்தண்டை வந்தேன்
சிலுவை மரத்தண்டை வந்தேன்
சிந்தையில் உம்மன்பைக் கண்டேன்
சத்தியம் உரைத்திட்ட சாந்தமே
நித்திய ஜீவனின் அச்சாரமே – உம்மைச்
சிலுவையில் அறைந்திட்டதென் பாவமே!
மன்னித்து மறந்தருளும் எனக்கு
மீட்பின் ஒளி காட்டும்!
சொல்லால் நான் செய்த பாவம் – உம்மைக்
கொல்லாமல் கொன்றதே – என் பரிகாசம்
சொல்லொணாத் துயரத்தோடழுதீர்
சொல்லியும் கேளாமல் போனேன்!
மன்னித்து மறந்தருளும் எனக்கு
மீட்பின் ஒளி காட்டும்!
கோபத்தால் நான் செய்த பாவம் – என்னால்
தூசிக்கப்பட்டதே உம் நாமம்
சோர்வால் துவண்ட தேகம்
சாய்ந்ததே பலமுறை என்னால்
மன்னித்து மறந்தருளும் எனக்கு
மீட்பின் ஒளி காட்டும்!
உம்மையே தந்திட்ட பின்னும் – நான்
தூய்மையை இழந்ததால் – உம்மை
ஈட்டியால் குத்தத் துணிந்தேன்
துக்கத்தால் கதறினீர் “தாகம் “
மன்னித்து மறந்தருளும் எனக்கு
மீட்பின் ஒளி காட்டும்!
Siluvai Marathandai Vanthean song lyrics in english
Siluvai Marathandai Vanthean
Sinthaiyil Ummanbai Kandean
Saththiyam Uraithitta Saanthamae
Niththiya Jeevanin Acharamae Ummai
Siluvaiyil Arainthittathen Paavamae
Mannithu Marantharulum Enakku
Meetpin Ozhi Kaattum
Sollaal Naan Seitha Paavam ummai
Kollamal Kontrathae En Parikaasam
Sollonna Thuyarathodalutheer
Solliyum Kealamal Ponean
Mannithu Marantharulum Enakku
Meetpin Ozhi Kaattum
Kobaththaal Naan seitha paavam ennaal
Thoosikkapattathae Um Naamam
Soarvaal Thuvanda Degam
Saainthathae Palamurai Ennaal
Mannithu Marantharulum Enakku
Meetpin Ozhi Kaattum
Ummaiyae Thanthitta Pinnum Naan
Thooimaiyai ilanthathaal Ummai
Eettiyaal Kuththa Thuninthean
Thukkathaal katharineer Thaagam
Mannithu Marantharulum Enakku
Meetpin Ozhi Kaattum
Meetpin oli siluvai marathandai vanthean Good Friday Tamil Songs
- மீட்பின் ஒளி இப்போ நான் – Meetpin Ozhi Ippo Naan
- நம்பி வந்தேன் இயேசுவே என் ஜெபம் – Nambi Vanthean yesuvae En Jebam
- Christmas carols பாடுவோம் – Christmas Carols Paaduvom
- அருள் நாதா நம்பி வந்தேன் – Arul Naatha Nambi Vanthean Lyrics
- பாவி நான் கிருபை காட்டும் – Paavi Naan Kirubai Kaattum
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."