சிலுவையில் நிழலில் அனுதினம் – Siluvaiyin Nizhalil Anuthinamum
சிலுவையில் நிழலில் அனுதினம் – Siluvaiyin Nizhalil Anuthinamum
சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ
சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில் – சிலுவையில்
1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து
தளர்ந்தென் ஜீவியமே ஆ ஆ
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகில்
ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவையில்
2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆ
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையில்
3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆ
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம் – சிலுவையில்
Siluvaiyin Nizhalil Anuthinamum song lyrics song lyrics in English
Siluvaiyin Nizhalil Anuthinamum Adiyaan
Sainthilai Paariduvean
Siluvaiyin Anbin Maraivil
Kirubaiyin Iniya Nizhalil
Aaththuma Neasarin Arugil
Adaikirean Aaruthal Manathil
1.Paava Paarasumaiyathaal Soarnthu
Thalarnthen Jeeviyamae Aa..Aa..
Siluvaiyandai Vanthathinaal
Sirantha Santhosan Kandathinaal
Elaipadaiyaathu Mealogil
Yeaguvean Paranthae Veagam
2.Evvitha Kodiya Edarukkum Anjean
Yesuvai Saarnthu Nirppean Aa..Aa..
Avaniyil Viyaagulam Vanthaal
Avaraiyae Naan Andi Kondaal
Alaimiga Mothidum Annaal
Aaruthal Alippathaai Sonnaar
3.Inbam Suranthidum Thiru Mozhi Keattae
Innalgal Maranthiduvean Aa Aa
Thirumai Innisai Naatham
Theaniluminiya Vedham
Tharumenakanantha Santhosham
Theerkkumean Idhayaththin Thosam
- ஏன் இந்த பாடுகள் எனக்காக – Yean Intha paadugal Enakkaga siluvaiyil
- பாவிகள் நாங்கள் ஐயா – Paavigal Naangal Aiyya
- சிலுவையின் நிழலில் உறைந்திடும் – Siluvaiyin Nizhalil Urainthidum
- கல்வாரி பாதை நடந்திடும் – Kalvaari Paathai Nadanthidum
- பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு – Paavigalai Ratchika Kiristhu Yesu
- இரத்தமே சிந்தி மீட்டிரே – Raththamae Sinthi meetterae
- என் பாவங்கள் சுமந்து – En paavangal sumandhu
- தேவை தேவை தேசத்தில் – Theavai Theavai Desathil
- பரலோக தந்தையின் அன்பு – Paraloga Thandhayin Anbu
- சிலுவை மரத்தில் தொங்கின இயேசுவை – Siluvai Marathil Thongina Yesuvai Nee Paar
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."