Sorpa Kaalam Pirinthaalum Lyrics – சொற்பக் காலம் பிரிந்தாலும்
Sorpa Kaalam Pirinthaalum Lyrics – சொற்பக் காலம் பிரிந்தாலும்
1. சொற்பக் காலம் பிரிந்தாலும் பார்
பின்பு ஏகசபையாக
கூடுவோம் ஆனந்தமாக;
அது மட்டும் கர்த்தர் தாங்குவார்.
கூடுவோம் கூடுவோம்
இயேசுவோடு வாழுவோம்
கூடுவோம் கூடுவோம்
அது மட்டும் கர்த்தர் தாங்குவார்.
2. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
மிக்க ஞானத்தால் நடத்தி
மோசமின்றியும் காப்பாற்றி
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
3. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
சிறகாலே மூடிக் காத்து
மன்னா தந்து போஷிப்பித்து
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
4. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
துன்பம் துக்கம் நேரிட்டாலே
கையில் ஏந்தி அன்பினாலே
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
5. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
ஜெயக் கொடி பறந்தாடும்
சாவும் தோற்றுப் பறந்தோடும்
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.
Sorpa Kaalam Pirinthaalum song Lyrics in English
1.Sorpa Kaalam Pirinthaalum Paar
Pinbu Yega Sabaiyaga
Kooduvom Aananthamaaga
Athu Mattum Karththar Thaanguvaar
Kooduvom Kooduvom
Yesuvodu Vaazhuvom
Kooduvom Kooduvom
Athu Mattum Karththar Thaanguvaar
2.Athu Mattum Karththar Thaanguvaar
Mikka Gnanaththaal Nadaththi
Mosamintriyum Kaappattri
Athu Mattum Karththar Thaanguvaar
3.Athu Mattum Karththar Thaanguvaar
Sirakalae Moodi Kaathu
Manna Thanthu Posipiththu
Athu Mattum Karththar Thaanguvaar
4.Athu Mattum Karththar Thaanguvaar
Thunbam Thukkam Nearittalae
Kaiyil Yeanthi Anbinaalae
Athu Mattum Karththar Thaanguvaar
5.Athu Mattum Karththar Thaanguvaar
Jeya Kodi Paranthaadum
Saavum Thottru Paranthodum
Athu Mattum Karththar Thaanguvaar
- என் உயிருள்ளவரை – En Uyirullavarai song lyrics
- நண்பரே நாம் ஒன்று கூடுவோம் – Nanbarae Naam Ontru Kooduvom
- Uyarndha Adaikalam Neere Song Lyrics – உயர்ந்த அடைக்கலம் நீரே
- இம்மட்டும் கைவிடா தேவன் – Immattum Kaivida Devan Lyrics
- எதை இழந்தாலும் உம்மை – Ethai Izanthalum Ummai
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."