Sugam Undu Belan undu song lyrics – சுகம் உண்டு பெலன் உண்டு
Sugam Undu Belan undu song lyrics – சுகம் உண்டு பெலன் உண்டு
- சுகம் உண்டு பெலன் உண்டு
ஜீவன் உண்டு உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மைத் தானே
என் தெய்வமே என் இயேசுவே
- நேசம் உண்டு பாசம் உண்டு
இரக்கம் உண்டு உம் பாதத்தில் - அடைக்கலமே அதிசயமே
அண்டி வந்தேன் உம் பாதமே - துன்பம் நீங்கும் துயரம் நீங்கும்
துன்பம் நீங்கும் உம் பாதத்தில் - வியாதி நீங்கும் வறுமை நீங்கும்
பாரம் நீங்கும் உம் பாதித்தில் - சுகப்படுத்தும் பெலப்படுத்தும்
திடப்படுத்தும் இந்நேரத்தில்
உயர்த்துகிறேன் உம்மைத்தானே
என் தெய்வமே என் இயேசுவே
Sugam Undu Belan undu song lyrics in english
1.Sugam Undu Belan undu
Jeevan Undu um paathathil
Neasikkirean Ummaithanae
En deivamae En Yesuvae
2.Neasam undu paasam undu
Erakkam Undu Um paathathil
3.Adaikkalamae Athisayamae
Andi Vanthean Um paathamae
4.Thunbam neengum Thuyaram Neengum
Thunbam Neengum Um Paathathil
5.Viyathi Neengum Varumai Nenngum
Paaram neengum Um paathathil
6.Sugapaduthum Belapaduthum
Thidapaduthum Innearathilae
Uyarthukirean Ummaithanae
En deivamae en yesuvae
Pas. ஜெர்சன் எடின்பரோ
R-Guitar Ballad T-90 G 4/4
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."