எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha
எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha
எதுக்கும் உதவாத என்ன
நீங்க எப்படியோ பாத்துபுட்டீங்க
ஒன்னுத்துக்கும் உதவாத என்ன
உங்க கிருபையில தூக்கிகிட்டிங்க -2
நல்லவனு சொல்ல என்னில் ஒன்னும் இல்ல
ஆனாலும் நீங்க என்ன விடவேயில்ல
உத்தமனு சொல்ல உண்மையா இல்ல
ஆனாலும் நீங்க என்ன வெறுக்கவில்ல
1.யோனா போல ஓடினாலும்
உங்க சித்தம் செய்யாம விடமாட்டிங்க
பேதுரு போல மறுதலிச்சாலும் உங்க அன்பால
என்ன விடமாட்டிங்க 2
2.பாவியான எனக்காக பரலோகம் விட்டு வந்திங்க
என் பாவங்கள தோளின் மீது சிலுவையா சுமந்திட்டிங்க
Ethukkum Uthavaatha song lyrics in english
Ethukkum Uthavaatha Enna
Neenga Eppadiyo Paathuputtinga
Onnuthukkum Uthavatha Enna
unga kirubaiyil Thookkikittinga -2 – Ethukum Uthavatha enna
Nallavanu solla Ennil Onnum Illa
Aanalum Neenga Enna Vidaveayilla
Uththamanu Aolla Unmaiya Illa
Aanalum Neenga Enna Verukkavilla
1.Yona Pola oodinamaum
Unga Siththam seiyama vidamatinga
Pethuru Pola maruthalichalum Unga anbala
Enna vidamatinga -2
2.Paaviyana enakkaga paralogam vittu vanthinga
En Paavangal thozhin Meethu siluvaiya sumanthitinga
- ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர் – ondrukkum uthavaatha ennaiyum neer
- Ontrukum Uthavaatha Ennai song lyrics – ஒன்றுக்கும் உதவாத என்னை
- Yedho Kirubaiyila Valka – ஏதோ கிருபையில வாழ்க்க
- தனியா இருந்த குட்டி கழுதை – Thania irundha kutti kazhudhai
- Isaiah-24 – ஏசாயா-24
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."