Thaguthiyae Illa Unga mugaththai song lyrics – தகுதியே இல்ல உங்க முகத்த
Thaguthiyae Illa Unga mugaththai song lyrics – தகுதியே இல்ல உங்க முகத்த
தகுதியே இல்ல
உங்க முகத்த பாா்க்க
ஆனால், நீா் என்னை நேசித்தீா்
நீா் விரும்பும் முன்னமே எனக்கு இல்ல -2
என் இயேசுவே எந்தன் உயிரே
உடைந்த உள்ளத்தை தேற்றிடுமே -2
பாவியான என்னையும் ஏற்றுக்கொள்ளுமே -2
துணிகரமாய் நான் பாவம் செய்தேன்
உமக்கு விரோதமாய் எழும்பி நின்றேன் -2
என்னை மன்னியுமே மன்னியுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே -2 -என் இயேசுவே
உம் சமூகம் விட்டு விலகி சென்றேன்
பாவம் செய்து உம்மை மறுதலித்தேன்-2
என்னை மன்னியுமே மன்னியுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே -2 -என் இயேசுவே
Thaguthiyae Illa Unga mugaththai song lyrics in English
Thaguthiyae Illa Unga mugaththai Paarkka
Aanaal neer Ennai Nesitheer
Neer Virumbum Munnamae Enakku Illai -2
En yesuvae Enthan uyirae
Udaintha ullaththai theattridumae -2
Paaviyana Ennaiyum Yeattrukollumae -2
Thunikaramaai Naan Paavam Seithean
umakku Virothamaai Elumbi Nintrean -2
Ennai Manniyumae Manniyumae
Um Raththathaal Ennai kazhuvidumae -2- En yesuvae
Um Samugam Vittu vialgi Sentrean
Paavam seithu Ummai maruthalithean-2
Ennai Manniyumae Manniyumae
Um Raththathaal Ennai kazhuvidumae -2- En yesuvae
- Thaguthiyae Illa – Jeevan Lal Song Lyrics
- மேன்மையான பாத்திரம் – Maenmaiyaana Paathiram
- என் ஜீவன் நீா்தானே – En Jeevan Neerthanae song lyrics
- Manniyum Deva Manniyumae Christian Song Lyrics
- இன்னும் ஒருமுறை – Innum Oru Murai Song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."