Tharathappu Paadu Paadu Lyrics – பாடு பாடு
Tharathappu Paadu Paadu Lyrics – பாடு பாடு
பாடு பாடு – சௌண்டு பட்டணத்த அசைக்கணும்.
போடு போடு – லைக்கு பட்டனெல்லாம் தெறிக்கனும்.
ஹே வாட்சாப்புல வாழ்த்துக்கல கூறுவோமே
டுவிட்டருல ட்விட்டுக்கல போடுவோமே !
தாறுமாறா ஆரவாரம் செய்வோமே
தாழ்மையோடு ஆராதனை செய்வோமே !
மனதார ஏசுவை கொண்டாடுவோம்.
தார தப்பெல்லாம் கிழிந்து போகுதே
நான் பண்ண தப்புகூட கழிந்து போனதே.
ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
ஜீவன் தந்தவரை போற்றி பாடுவோம்.
அழுத்திக் கொண்டிருந்த பாவ பாரங்களை எல்லாம்
கொளுத்தி எரியவிட்ட இயேசு இரத்தமே.
பாதாளமே இப்போ அதிருதம்மா…
பூலோகமே இப்போ மகிழுதம்மா…
ஆராதனை எல்லாம் இனிக்குதம்மா…
தானா என் மனம் துதிக்குதம்மா…
பாத மாறிப்போன ஆடு எங்கள
கூகுள் மேப் ஒன்னும் கண்டு பிடிக்கல
ஆத்துமாவின் பாவ நோய்களை
ஆன்டிவைரஸால அழிக்க முடியல.
சல்லி காசுக்கும் தகுதி இல்லாத என்ன
தேடி வந்தாரே வெள்ளி காசாக.
பாதாளமே இப்போ அதிருதம்மா…
பூலோகமே இப்போ மகிழுதம்மா…
ஆராதனை எல்லாம் இனிக்குதம்மா…
தானா என் மனம் துதிக்குதம்மா…
Salli kaasukkum thaguthillatha lyrics ,சல்லி காசுக்கும் தகுதியில்லாத என்ன – Alwin Paul , Tharathappu – Paadu Paadu Lyrics பாடு பாடு , Alwin paul songs lyrics in tamil
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."