Thaayai Pola Thettrineerae song lyrics – தாயைப் போல தேற்றினீரே
Thaayai Pola Thettrineerae song lyrics – தாயைப் போல தேற்றினீரே
தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா
தகப்பன் போல சுமந்தவரே நன்றி ஐயா
என் ஜீவனுள்ள நாளெல்லாம் மறவேன்
உம்மை இயேசையா இயேசையா
உம்மைப்போல் ஒரு தெய்வமில்லை
- உள்ளம் உடைந்து அழுதபோதெல்லாம்
நீர் அன்போடு ஓடி வந்தீரே
என் அன்பான தேவன் நீரே - துன்ப துயர் நேரத்தில் எல்லாம்
என்னை ஆற்றித் தேற்றி அரவணைத்தீரே
என்னைத் தேற்றிடும் தெய்வம் நீரே - வியாதியிலே படுக்கும் போதெல்லாம்
என்னை தூக்கி எடுத்து குணமாக்கினீர்
என் பரிகாரியானவரே
Thaayai Pola Thettrineerae tamil christian song lyrics in english
Thaayai Pola Thettrineerae Nantri Aiya
Thagappan pola Sumanthavarae Nantri Aiya
En Jeevanulla Nalellaam Maravean
ummai yeasaiya yeasaiya
Ummai pola Oru Deivamillai
1.Ullam Udainthu Aluthapothellaam
Neer Anbodu Oodi Vantheerae
En Anbana Devan neerae
2.Thunba Thuyar Nearaththil Ellaam
Ennai Aattri Theattri Aravanaitheerae
Ennai theattridum Deivam Neerae
3.Viyathiyilae Padukkum Pothellaam
Ennai Thookki Eduthu Gunamakkineer
En Parikaariyanavarae
Thayai Pola Thettrineerae song lyrics
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."