Theengennai Thukkapaduthaamal | Bro. Allen Paul, Sis. Sophiya Allen Paul | Tamil Christian Song

Theengennai Thukkapaduthaamal | Bro. Allen Paul, Sis. Sophiya Allen Paul | Tamil Christian Song

PRAISE GOD!

யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்
– 1 நாளாகமம் 4:10

Jabez Cried Out To The God Of Israel, “Oh, That You Would Bless Me And Enlarge My Territory! Let Your Hand Be With Me, And Keep Me From Harm So That I Will Be Free From Pain.” And God Granted His Request – 1 Chronicles 4: 10

Though you pass through the water and fire, the GOD Who blessed Jabez will bless you and bring you to Elim!

Watch the New Song Theengennai Thukkapaduthaamal Lyrics, Tune, and Sung by
Bro.Allen Paul, Sis. Sophiya Allen Paul – ‘THEENGENNAI THUKKAPADUTHAAMAL KAATHU’ and be blessed!

பல்லவி
தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து
எல்லையை பெரிதாக்கும் தேவனே!

சரணங்கள்
1. தீயையும், தண்ணீரையும் கடந்து வந்தோம்
செழிப்பான இடத்தினில் கொண்டு வந்தீர்
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றியே
ஏலீமையும் காணச்செய்தீர் – தீங்கென்னை

2. பொறாமையும், போட்டியும் நிறைந்த இவ்வுலகில்
எல்லைகள் திடனாய் நிற்கட்டுமே
யாபேசை ஆசீர்வதித்த தேவனே!
என்னையும் இன்று ஆசீர்வதியும் – தீங்கென்னை

3. இரட்டுக்கு நல்ல இரத்தாம்பரமாம்
சாம்பலுக்கு பதில் சிங்காரமாம்
ஊரைப் பூரிமாய் மாற்றின தேவனே!
புதிய காரியம் காணச்செய்வீர் – தீங்கென்னை

Our Top 5 Songs:
Theengennai 
Meiyaana Suthanthira Kaatru 
Unakaaga Iyanguhindrathu Ulagam 
Epoluthu Vidiyum Dheva 
Kolgotha Kaatchi Ennai 

 


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo