திருப்பாதம் நம்பி வந்தேன்| Srinisha Jayaseelan|Golden Hits Tamil Christian Traditional Song
திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பைக் கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே
சரணங்கள்
1. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரை தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன்
2. என்னை நோக்கி கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே
3. மனம் மாற மாந்தன் நீரல்ல
மனவேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்
4. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பலன் ஈந்திடுமே
5. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே
6. சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே
Tamil Christian Traditional song Thirupaatham Nabi Vanthen lyrics
- திருப்பாதம் நம்பி வந்தேன் – Thirupaadham nambi vandhen lyrics
- Deva Myndhanae song lyrics – தேவ மைந்தனே
- தாவீதின் ஊரில் நம் இயேசு பிறந்தாரே – Thaveethin Ooril Nam Yesu
- என்னை அழைத்தவர் – Ennai Azhaithavar Nambi vanthen song lyrics
- உம்மை நம்பி வந்தேன் – Ummai nambi vanthen song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: #Latest Christian Songafrican christian songsAirtel srinishaamharic christian songsamharic christmas songsarabic christian songsbengali christian songbhojpuri christian songbisaya christian songcebuano christian songchinese christian songsChristian songsChristian Traditional Songegyptian christian songsenglish christian songsfrench christian songsgerman christian songsGolden Hitsgospel songsgujarati christian songhausa christian songshebrew christian songshindi christian songigbo christian songsiranian christian songsjavanese christiankorean christian songsmalayalam christian songsmarathi christian songodia christian songpolish christian songsportuguese christian songsrussian christian songsspanish christian musicspanish christian songSrinishaswahili christian songstagalog christian songstamil christianTamil Christian songstamil christian songs 2016telugu christian songsthai christian songThirupaathamThirupaatham nambivanthenTraditional Songturkish christian songsurdu christian songsvietnamese christian songsVinceyVincey Productionsyoruba christian songs