உலர்ந்த எலும்புக்கு உயிராவோம் – Ularntha Elumbukku Uyiravom
உலர்ந்த எலும்புக்கு உயிராவோம் – Ularntha Elumbukku Uyiravom
உலர்ந்த எலும்புக்கு உயிராவோம்
உண்மையாய் இதுவும் நடக்குமோ
எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கில்
என் தேவன் வார்த்தைகள் நிறைவேறும்
சொன்னாரே அவர் செய்திடுவார்
சொன்னபடியே நடத்திடுவார்
1.எழுப்புதல் சத்தம் கேட்குதே
எங்கோ அல்ல நம் தேசத்தில் (2)
அக்கினி பற்றி பரவுதே தேசங்கள்
இயேசுவை பணியுதே (2)
- பாவிகள் கதறி அழுகின்ற பெருங்குரல்
தேசத்தில் தொனிக்குதே
கல்வாரி சிலுவையின் அடியினிலே
கண்ணீர் வெள்ளங்கள் பெருகுதே - ஸ்தோத்திர துதிகள் உயர்ந்திடும்
தேவனின் மகிமை வெளிப்படும்
களிப்பும் மகிழ்ச்சியும் பெருகிடும்
கர்த்தரின் ராஜ்ஜியம் எழும்பிடும்
Ularntha Elumbukku Uyiravom song lyrics in english
Ularntha Elumbukku Uyiravom
Unmaiyaai Ithuvum Nadakkumo
Elumbugal Niraintha pallathakkil
En Devan Vaarthaigal Niraiverum
Sonnarae Avar Seithiduvaar
Sonnapadiyae Nadathiduvaar
1.Elupputhal Saththam Keatkuthae
Engo Alla Nam Desaththil -2
Akkini pattri paravuthae Desangal
Yesuvai Paniyuthae-2
2.Paavigal Kathari Alukintra Perumkural
Desaththil Thonikkuthae
Kalvaari siluvaiyin Adiyinilae
Kanneer Vellangal Peruguthae
3.Sthoththira Thuthigal uyarthidum
Devanin Magimai Velippadum
Kalippum magilchiyum Perugidum
Kartharin Rajjiyam Elumbidum
Dr. S. ஜெயராணி
R-Disco T-120 Em 2/4
- உலர்ந்த எலும்புகள் – Ularntha Elumbugal
- உலர்ந்த எலும்புகள் உயிர் அடையும் – Ularntha Elumbugal Uyir Adaiyum Lyrics
- தேவா உம் கிருபையால் – Deva Um Kirubaiyal Lyrics
- இதுவும் கடந்து போகும் – Ithuvum Kadanthu pogum
- Neerae Karthar – Nigel Solomon Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."