உள்ளம் மகிழ்ந்து நன்றி சொல்வேன் – Ullam Mazhilndhu nandri solvean

உள்ளம் மகிழ்ந்து நன்றி சொல்வேன் – Ullam Mazhilndhu nandri solvean

உள்ளம் மகிழ்ந்து நன்றி சொல்வேன்
என்னை அழைத்த அன்பின் இறைவா
என்னே உந்தன் கருணை இறைவா
அழைத்தல் என்னும் கொடை தந்தாய்
பாதை நீயே பயணம் கண்டேன்
வாழ்வும் நீயே வசந்தம் கொண்டேன்
நன்றி நன்றி என் இறைவா
உமக்கே என்றும் நன்றி இறைவா

1 தாயின் கருவில் தரிக்கும் முன்பே
அறிந்து என்னைத் தேர்ந்து கொண்டாய்
உந்தன் கரத்தில் எந்தன் பெயரைப்
பொறித்து வைத்தே சொந்தம் கொண்டாய்
வாழ்வு வழங்கும் வார்த்தை தந்தாய்
வளங்கள் தந்தாய் அன்பைப் பொழிந்தாய்
எங்கும் தாங்கும் உந்தன் கரமோ
என்னைத் தேற்றும் அருளின் வரமே-2
நன்றி நன்றி என் இறைவா
உமக்கே என்றும் நன்றி இறைவா

2 தனிமை வாழ்வில் துவண்ட பொழுதில்
தாயாய் என்னில் துணையாய் வந்தாய்
தோல்வி நிலையில் துயர நிகழ்வில்
தேற்றும் அன்பில் ஆற்றல் தந்தாய்
காக்கும் உந்தன் கருணை மழையில்
காலம் முழுதும் இதயம் மகிழ்வேன்
உன்னைத் தேடும் எந்தன் விழியோ
உன்னில் சேரும் அன்பின் வழியோ
நன்றி நன்றி என் இறைவா
உமக்கே என்றும் நன்றி இறவைா

இறையழைத்தல் நன்றிப் பாடல்

Ullam Mazhilndhu nandri solvean song lyrics in English

Ullam Mazhilndhu nandri solvean
ennai alaitha Anbin iraiva
ennae unthan karunai iraiva
alaithal ennum kodai thanthaai
Paathai neeyae payanam kandean
vaalvum neeyae Vasantham Kondean
nandri nandri en iraiva
umakkae entrum nandri iraiva

1.Thaayin karuvil tharikkum munbae
arinthu ennai thearnthu kondaai
unthan karathil enthan peayarai
porithu vaithae sontham kondaai
vaalvu valangum vaarthai thanthaai
valangal thanthaai anbai polinthaai
engum thaangum unthan karamu
ennai theattrum arulin varamae-2
nandri nandri en iraiva
umakkae entrum nandri iraiva

2.Thanimai vaalvil thuvanda poluthil
thayaai ennail thunaiyaai vanthaai
tholvi nilaiyil thuyara nigalvil
theattrum anbil aattral thanthaai
kakkum unthan karunai mazhiyil
kaalam muluthum idhayam magilvean
unnai theadum enthan vizhiyo
unnil searum Anbin vazhiyo
nandri nandri en iraiva
umakkae entrum nandri iraiva


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo