உம் கிருபை போதுமே எனை மீட்ட – Um Kirubai pothumae Enai meetta
உம் கிருபை போதுமே எனை மீட்ட – Um Kirubai pothumae Enai meetta
உம் கிருபை போதுமே
எனை மீட்ட இரட்சகனே
மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
உம் கிருபை மாறாதே
- நெருக்கப்பட்டேன் ஒடுக்கப்பட்டேன்
நிலையில்லாமல் நான் நடந்திட்டேன்
உருக்கமாய் என்னைத் தேடி வந்து
எந்தன் நிந்தை மாற்றினீரே - கைவிடப்பட்டு சோதனையிலே
கண்ணீர் சிந்தி கதறினேன்
சொந்த ஜீவனை எனக்கு தந்து
உந்தன் பிள்ளையாய் மாற்றினீரே - வழியறியாத பாதையிலே நான்
தவறிப்போன வேளையிலே
செழிப்பான வழியை காணச்செய்து
சத்திய வழிதனில் நடத்தினீரே
Um Kirubai pothumae Enai meetta song lyrics in English
Um Kirubai pothumae
Enai meetta Ratchaganae
Malaigal vilagum Kuntrugal Agalum
Um Kirubai maarathae
1.Nerukkapattean odukkappattean
Nilaiyillamal Naan nadanthittean
Urukkamaai Ennai theadi Vanthu
Enthan ninthai Maattrineerae
2.Kaividapattu Sothanaiyilae
Kanneer sinthi Katharinean
Sontha jeevanai Enakku thanthu
Unthan Pillaiyaai Maattrineerae
3.Vazhiyariyatha Paathaiyilae Naan
Thavaripona Vealaiyilae
Sezhippana Vazhiyai Kaanaseithu
Saththiya Vazhithanil Nadathineerae
இயேசு விடுவிக்கிறார்
R-Waltz T-140 D 3/4
- Ennai Meetta Ratchakanae – என்னை மீட்ட இரட்சகனே
- Paalagan Piranthar Christmas Song Lyrics
- Unga Anbu Pothumae உங்க அன்பு போதுமே – Jaya Kumaran Song Lyrics
- Yesu Naamam Enthan Vaazhvil Pothumae – இயேசு நாமம் எந்தன் வாழ்வில்
- கிருபையின் கடலே – Kirubayin Kadaley lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs