உம் சமூகமே என் பாக்கியமே – Um Samugame En Paakiyamae song lyrics
உம் சமூகமே என் பாக்கியமே – Um Samugame En Paakiyamae song lyrics
உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்க உம் குரல் கேட்க
ராஜா.. இயேசு ராஜா (2)
1. ஒரு கோடி செல்வங்கள் எனைத்
தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ
செல்வமே, ஒப்பற்ற செல்வமே
நல் உணவே… நாளெல்லாம் உம் நினைவே
2. என் பாவம் நீங்கிட எடுத்தீரே
சிலுவையை என்னே உம் அன்பு
தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் ஆட்கொள்ளும்
என்னில் ஆளுகை செய்யும்
3. எத்தனையோ எழில்மிகு
காட்சிகள் தந்தாலும்
எல்லாமே மாயை ஐயா -2
தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரே -உம்
நதியில் ஒவ்வொரு நாளும் நான் மூழ்கணுமே
Um Samugame En Paakiyamae song lyrics in english
Um Samugame En Paakiyamae
Oodi Vanthean Ummai Nokkida
Um kural keatka um kural keatka
Raja.. Yesu Raja (2)
1.Oru Koadi Selvangal Enai
Theadi Vanthalum Umakkathu Eedagumo
Selvamae Oppattra Selvamae
Nal Unavae Naalellaam Um Ninaivae
2.En paavam neengida edutheerae
siluvaiyai ennae um anbu
Thentralae Kalvaari Thentralae
Asaivaadum Aatkollum
Ennil Aalugai seiyum
3.Eththanaiyo Ezhilmigu
Kaatchikal Thanthalaum
Ellamae Maayai Aiya-2
Thanneerae Ootru thanneerae Um
Nathiyil Ovvoru Naalum Naan Moolganumae
Um Samugamae en Bakkiyamae Song lyrics,உம் சமூகமே என் பாக்கியமே -Um Samugame En Paakiyamae lyrics, jebathotta jeyageethangal vol 14 songs lyrics in tamil, jebathotta jeyageethangal vol 14 songs
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."