உமக்காகத்தானே வாழ்கின்றேன் – Umakkaahathanae Vaalkintrean Song Lyrics
உமக்காகத்தானே வாழ்கின்றேன் – Umakkaahathanae Vaalkintrean Song Lyrics
Umakkaaha Thaane Valhindren
Ummai Thaane Naanum Nesikiraen – 2
En Udalum Ullam Udamaihalum
Kalvaariyil Naan Arpanithaen – 2
– Umakkaaha
1. Maaya Ulagil Mathi Mayangi – 2
Mainthu Pona Ennai Thedi Vantheer – 2
– Umakkaaha
2. Naan Virumbi Seitha Paavangal Yaavum – 2
Veruthuvitten Ummai Virumbi Vanthaen – 2
– Umakkaaha
3. Enna Thunbangal Enakku Vanthaalum – 2
Ummai Vittu Naan Pirivathillai – 2
– Umakkaaha
Umakkaahathanae Vaalkintrean Song Lyrics in tamil
உமக்காகத்தானே வாழ்கின்றேன்
உம்மைத்தானே நானும் நேசிக்கிறேன்
என் உடலும் உள்ளம் உடமைகளும்
கல்வாரியில் நான் அற்பணித்தேன்
1. மாய உலகில் மதி மயங்கி
மாய்ந்து போன என்னைத் தேடி வந்தீர்
– உமக்காகத்தானே
2. நான் விரும்பி செய்த பாவங்கள் யாவும்
வெறுத்துவிட்டேன் உம்மை விரும்பி வந்தேன்
– உமக்காகத்தானே
3. என்ன துன்பங்கள் எனக்கு வந்தாலும்
உம்மைவிட்டு நான் பிரிவதில்லை
– உமக்காகத்தானே
- நேசிக்கிறேன் உம்மைத்தானே – Neasikkiren Ummai Thaane Lyrics
- Aaviyaanavarae Ummai Naan song lyrics – ஆவியானவரே உம்மை நான் ஆராதிக்கிறேன்
- இயேசு ராஜா ஏழை என் – Yesu Raja Yealai En Ullam Lyrics
- என் இயேசையா – En Yaesaiyaa song lyrics
- நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."