Home » Blog » உமக்கு சமானம் இல்லையே – Umakku Sammanm Iliyae song lyrics உமக்கு சமானம் இல்லையே – Umakku Sammanm Iliyae song lyrics
உமக்கு சமானம் இல்லையே – Umakku Sammanm Iliyae song lyrics
உமக்கு சமானம் இல்லையே (2)
வானம் விரிக்கத்தக்க
பூமி படைக்கத்தக்க
வேறொருவர் இல்லையே – சமானம்
எந்த சாயலுக்கும் உம்மை ஒப்பாக்கி
பசும்பொன்னினாலே உம்மை
செய்ய கூடுமோ
வானமோ உமது சிங்காசனம்
பூமியோ உமது பாதபடி – சமானம்
தாயின் கருவிலே என்னை ஏந்திக்கொண்டு
உம் கரத்தால் தினமும்
தாங்கி கொண்டீர்
என் அரைவயதில் என்னை காப்பவரே
என் முதிர்வயதில் என்னை சுமப்பவரே – சமானம்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."