உமது கிரியை சபையில் வேண்டும் – Umathu Kiriyai Sabaiyil Vendum
உமது கிரியை சபையில் வேண்டும் – Umathu Kiriyai Sabaiyil Vendum
உமது கிரியை சபையில் வேண்டும்
உமது மகிமை ஓங்கிட
உமது நாமம் பரவிட
உமது ஜனத்தை உயிர்ப்பியும்
- ஆதிசபையில் நடந்த கிரியையும்
அன்பும் விசுவாசம் குறைந்ததே
ஆதி ஒரு மனம் ஐக்கியமில்லை
ஆண்டவர் தான் அதை சகிப்பாரோ - கடின உள்ளங்கள் உடைந்திடவே
கர்த்தர் உம் வார்த்தை பொழிந்திடுமே
அனுதினம் உம் சபையைக் கட்ட
ஆண்டவர் கிருபை பொழிந்திடுமே - உம்மையன்றி தேவன் இல்லை
உம்மையன்றி மீட்பு இல்லை
உமது கிரியை சபையில் விளங்க
உமது மகிமை ஈந்திடும் - பரிசுத்த ஆவி பெற்ற ஜனங்களும்
பரிசுத்தமாக வாழ்ந்திடவே
உமது ஜனமும் உயிரடைய
உமது ஆவியால் நிரப்பிடும்
Umathu Kiriyai Sabaiyil Vendum song lyrics in English
Umathu Kiriyai Sabaiyil Vendum
Umathu Magimai Oongida
Umathu naamam Paravida
Umathu Janaththai Uyirppiyum
1.Aathi sabaiyil Nadantha Kiriyaiyum
Anbum Visuvasam Kurainthathae
Aathi oru Manam Aikkiyamillai
Aandavar Thaan Athai Sagipparo
2.kadina Ullangal Udainthidavae
Karthar Um Vaarthai Pozhinthidumae
Anuthinam Um sabaiyai Katta
Aandavar Kirubai Pozhinthidumae
3.Ummaiyantri Devan Illai
Ummaiyantri meetup Illai
Umathu Kiriyai Sabaiyil Vilanga
Umathu Magimai Eenthidum
4.Parisutha Aavi Pettra Janangalum
Parisuththamga Vaalnthidvae
Umathu Janamum uyiradaiya
Umathu Aaviyaal Nirappidum
- கர்த்தர் தம் கிரியை செய்கிறார் – Karthar Tham Kiriyai seikiraar
- கர்த்தர் கிரியை செய்திட்டார் – Karththar Kiriyai Seithittaar
- ஆதியும் நீரே அந்தமும் நீரே – Aathiyum Neerae Anthamum Neerae
- ஆவி இப்போது அனுப்பும் – Aavi ippothu anuppum
- உமதுமுகம் நோக்கி – Pr.Reegan Gomez – Tamil Christian Song HD
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs