உம்மை போல நல்ல தேவன் எந்தன் – Ummai Pola Nalla Devan Enthan
உம்மை போல நல்ல தேவன் எந்தன் – Ummai Pola Nalla Devan Enthan
உம்மை போல நல்ல தேவன்
எந்தன் வாழ்வில் யாருமில்லை
என்றென்றும் போற்றிடுவேன் நான் -(2)
chorus
ஆராதனைக்குரியவரே
உம்மை ஆராதிப்பதே என் வாஞ்சை -(2)
உம்மை போற்றுவேன்
உம்மை புகழுவேன்
உம்மை பாடுவேன்
உம்மை துதிப்பேன்
என் ஏசுவே
1.யெகோவா யீரே என்னைப்பார்த்துக்கொள்வீர்
யெகோவா ஷம்மாஹ் என்னுடன் இருப்பவரே
எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
2.யெகோவா ஷாலோம் சம்மதனக்காரணரே
யெகோவா ஸிட்க்கேன்னு நீரே நீதிபரர்
எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
Ummai Pola Nalla Devan Enthan song lyrics in English
Ummai Pola Nalla Devan Enthan
Enthan Vaalvil Yaarumillai
Entrentrum Pottriduvean Naan -2
Aarathanaikkuriyavarae
Ummai Aarathippathae En Vaanjai -2
Ummai pottruvean
Ummai pugaluvean
Umami paaduvean
Ummai Thuthippean – En yesuvae
1.Yehovayeerae Ennai parthu kolveer
Yehova Shamma Ennudan Iruppavarae
Elshadaai Elshaadaai Sarva vallavarae
Elrohi Elrohi Ennai kaanbavarae
2.Yohova shalom Sammathanakaranarae
yehova sitkeanu Neerae Neethiparar
Elshadaai Elshaadaai Sarva vallavarae
Elrohi Elrohi Ennai kaanbavarae
- El Shaddai Christian Song Lyrics
- எல்ரோயி என்னை கான்பவரே – Elroy Ennai Kaanbavaray
- எல்ரோயீ நீர் என்னை காண்கிற – ElRohi neer ennai kaankira
- அதிகாலை ஸ்தோத்திரபலி – Adhikaalai Sthothirabali
- Nandri solli paaduvean – நன்றி சொல்லி பாடுவேன்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."